
இந்தியத் தமிழர் சுவாமிகந்தன் இயக்கத்தில்
உருவாகியுள்ள தி சீக்ரெட் வில்லேஜ் என்ற ஹாலிவுட் படம், தமிழ் உள்பட பல
மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. ஜோனாதன் பென்னட் , அலிஃபால்க்னர்,
ஸ்டெலியேசவன்டே, ரிச்சர்ட்ரைல் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தின்
கதையை ஜேசன்பி.விட்டியருடன்...