
இயக்குநர் செல்வராகவன் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது வீடு திரும்பி இருக்கிறார்.
ஆர்யா - அனுஷ்கா நடிக்கும் 'இரண்டாம் உலகம்' பட வேலைகளில் பிஸியாக இருக்கும் இயக்குநர் செல்வராகவன் படப்பணிகளில் இருந்த போது ...