அந்நியன் படத்தின் வெற்றிக்குப் பின்னர்
ஷங்கர்-விக்ரம் கூட்டணி மீண்டும் 'ஐ' படத்தில் கோர்த்துள்ளது.
பிரம்மாண்ட
இயக்குனரான ஷங்கர் 80 கோடி பட்ஜெட்டில் இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்.
ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான்
இசையமைக்கிறார்.மேலும்...
சென்னையில் பதிவான மோசடி வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த லீனா மரியா பால், தனது ஆண் நண்பருடன் பதுங்கியிருந்தபோது பிடிபட்டாராம்.
தில்லி
மற்றும் சென்னை போலீஸார் இணைந்து மேற்கொண்ட இந்தத் தேடுதலின்போது,
பதேர்புர்பெரி அருகே கேரி பகுதி பண்ணை வீட்டில் அவருடன் மூன்று முன்னாள்...
நடிகர்
சிம்பு ஆன்மீகத்துக்கு மாறியுள்ளார். யோகா, தியானம் என இறங்கியுள்ளார்.
பழைய வேகம், சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் அவரிடம் இல்லை. அமைதியாக
தெரிகிறார். மென்மையாக பேசுகிறார்.
இந்த நிலையில் சில
தினங்களுக்கு முன் திடீரென இமயமலை புறப்பட்டு மேலும் பதிவைனை படிக்க...
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளரான சசிகுமார், பிரபல
ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பாலுமகேந்திரா இயக்கத்தில் ‘தலைமுறை’ என்ற
பெயரில் ஒரு படத்தை தயாரிக்கிறார். ஆனால் இதில் சசிகுமார்
நடிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், பாலுமகேந்திரா,
சசிகுமாரை...
இசையில் ஆஸ்கார் வரை சென்று இந்திய திரையுலகுக்கு புகழை தேடித்தந்த
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தற்போது திரைக்கதாசிரியராக புது பரிணாமம்
எடுத்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு சினிமாவுக்கு கதை எழுதும்
ஆர்வம் ஏற்கனவே இருந்தது. அமெரிக்காவில் திரைக்கதை எழுதுவது பற்றி
படித்தார். ஹாலிவுட்...
உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் புதிய திரைப்படத்தில் கமலுடன் ஜோடி சேர்கிறார் காஜல் அகர்வால்.
லிங்குசாமி
தயாரிக்கும் படத்தை கமல் ஹாசன் இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம்
தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் பதிவினை படிக்க...
சோ. ராமசாமி பொதுவாக யாரையும் லேசில் பாராட்ட மாட்டார். அப்படி யாரையும்
பாராட்டினாலும் அவர்களின் விமர்சனமின்றி, குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர்
யாரையும் இதுவரை பாராட்டியது இல்லை என்று கூறலாம்.அப்படிப்பட்ட சோ தான் இன்று அஜீத் ரசிகர்கள் பற்றி இப்படி திருவாய் மலர்ந்துள்ளார். மேலும்...