
நீங்கள் ஒரு சினிமாக்காரன் என்றால் இது என்னையா புதிர்கதையெனக்
கேட்கதோணும், அதுவே நீங்கள் ஒரு சாதாரண குடிமகன் என்றால் அய்யகோ! இது என்ன
கொடுமை என்று அழத்தோணும். அட ஆமாங்க இந்திய சினிமா நூற்றாண்டு விழாவால்
பாதிக்கப்பட்டோரின் குமுறல்..இந்திய சினிமாவின் நூற்றாண்டு
விழா...