
பழம்பெரும் இசையமைப்பாளர் டி கே ராமமூர்த்தி இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது (92).மூச்சுத்திணறலால்
அவதிப்பட்டு வந்த அவர் நேற்று தனியார் மருத்துவமனை ஒன்றில்
அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை
அவரது உயிர் பிரிந்தது.மேலும் செய்திகளை...