http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Thursday, May 23, 2013

விஜய் மறுத்த சீமான் படத்தில்.. ஜெயம் ரவி.

சீமான் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக இருந்து திடீரென வெளியேறிய படத்தில் இப்போது நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர் ஜெயம் ரவி. கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடிப்பதாக இருந்த படம் பகலவன். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இயக்க இருந்த படம் இது. இப்படத்திற்கான ஸ்க்ரிப்ட் பணிகள்...

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கமல் இயக்கி நடிக்கும் புதிய படம்.

‘விஸ்வரூபம் 2’ படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் புதிய படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் குறித்து திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் லிங்குசாமி கூறுகையில்,நானும் கமல்ஹாசன் அவர்களும் ஒரு புதிய படத்தின் மூலம்  மேலும்...

ரஜினிக்கு பதில் தனுஷை இயக்கும் கே,வி.ஆனந்.

நடிகர் ரஜினியை இயக்க போவதாக கூறப்பட்டு வந்த டைரக்டர் கே.வி.ஆனந்த், இப்போது அவரது மருமகனும், நடிகருமான தனுஷை இயக்க போகிறார். "அயன்", "கோ" போன்ற வெற்றி படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த், அடுத்தபடியாக "மாற்றான்" படத்தை எடுத்தார். ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக சூர்யா நடித்து வெளிவந்த...

காதலனை தேர்வு செய்துவிட்டேன்.. விரைவில் திருமணம் - நடிகை லட்சுமிராய் பகிரங்கம்.

தொழில் அதிபர் ஒருவரை ஓராண்டாக காதலிக்கிறேன். 2 ஆண்டுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வோம் என்று நடிகை லட்சுமிராய் கூறியுள்ளார்.தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்திருப்பவர் லட்சுமிராய். இவர் தென்னிந்திய தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியானது.  இதுபற்றி...

இந்திய சினிமா நூற்றாண்டு விழா: முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரில் அழைப்பு!

இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்ததையடுத்து, தென்னிந்திய வர்த்தக சபை சார்பாக சென்னையில், இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.இதற்காக தென்னிந்தியவின் முக்கிய மூன்று முதல்வர்களுக்கும் அழைப்புவிட உள்ளதக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இவ்விழாவில் முதல்வர்...

தெலுங்கு படப்பிடிப்பில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு காயம்.

ஐதராபாத் : தெலுங்கு படப்பிடிப்பில் தடுமாறி விழுந்த ஸ்ருதிஹாசன் காயமடைந்தார்.  தெலுங்கில்                        ‘ராமையா  வஸ்தாவய்யா’  ...

ஹன்சிகாவின் அழகில் மயங்கிய ஜப்பான் கவர்னர்.

தமிழ் நாட்டு ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று அழைக்கப்படும் ஹன்ஸூக்கு இப்போ உலகளவில் அவரது கொழுக் மொழுக் அழகுக்கு மார்க்கெட் ஏறிவிட்டது.  ஹன்சிகா ரொம்ப அழகா இருக்கிறார் என்று தான் இங்குள்ள ரசிக அடிபொடிகள் அம்மணிக்கு கோயில் கட்டும் அளவுக்கு வந்தார்கள்.மேலும் பதிவினை ப...

முதன் முதலில் இந்தியில் பாடல் பாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்.

மகள் சௌந்தர்யா இயக்கத்தில் சூப்பர்ஸ்டர் ரஜினி காந்த் நடிக்கும் படம் 'கோச்சடையான்' இதில் தந்தை, மகன் வேடம் ஏற்று ரஜினி  டபுள் ஆக்ஷனில் கலக்குகிறார்.இந்த படத்தில் பாலிவுட் நடிகை  தீபிகா படுகோனே, ஷோபனா, சரத்குமார், ஆதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை...

கிரிக்கேட் சூதாட்டத்தில் சிக்கிய தமிழ் நடிகைகள்.. பரபரப்புத்தகவல்.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதட்டம் பூதகரமாக‌ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல்களை தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சென்னையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 7 பேரை கைது செய்தனர்....

 

Copyright @ 2013 எமது ஈழம் .