தமிழில் ஒருகலக்கு கலக்கிய ஸ்ரேயாவை இப்போதெல்லாம் தமிழில், அதிகமாக
பார்க்க முடியவில்லை. ஆனால், தெலுங்கில் அம்மணி, ரவுண்டு கட்டி
அடிக்கிறார். அதுவும், சாதாரண ரவுண்டுஅல்ல, அதிரடியான
கவர்ச்சி ரவுண்டு. விரைவில் வெளியாகவுள்ள, "பவித்ரா என்ற படத்தில், கிளாமர்
ராஜாங்கமே நடத்தியுள்ளாராம்....
கோடை காலம் வந்தாலும் வந்தது, நடிகைகள், இந்தியாவை விட்டு, குளிர்
பிரதேசங்களுக்கு ஓட்டம் பிடிக்க துவங்கியுள்ளனர். நடிகைகளுக்கு, அழகு தான்,
முக்கியமான விஷயம். இங்கு அடிக்கும் வெயிலில், தங்கள்
அழகிற்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அப்புறம் எப்படி வாய்ப்பு
கிடைக்கும். எனவே, சுற்றுலா...
மன்னார்குடி: தனுஷ் நடிக்கும் 'நையாண்டி' படத்தில் நடிப்பதற்ககாக மன்னார்
குடி சென்ற இரு துணை நடிகைகள் மன்னார் குடி அருகேயுள்ள குளத்தில் மூழ்கி
பரிதாபகரமாக உயிரிழந்தனர்.களவாணி படத்தை இயக்கியவர் இயக்குநர்
சற்குணம். இவர் வாகை சூடாவா படத்திற்குப் பின் நடிகர் தனுஷை வைத்து...
பசங்க படத்துக்குப் பிறகு தமிழில் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் படம்
'பூவரசம் பீ பீ'. முழுக்க முழுக்க குழந்தைகளையே வைத்து இந்த படம்
எடுக்கப்படுகிறது.தமிழில் குழந்தைகள் படம் அரிது. குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் படங்களும்கூட அரிதிலும் அரிது. பசங்க
படத்துக்குப் பிறகு குழந்தைகளை...
நடிகர் அஜீத்துக்கு வருகிற மே 1-ந்தேதி பிறந்தநாள் ஆகும். தனது பிறந்தநாளையொட்டி கட்-அவுட் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டன. அஜீத் தற்போது விஷ்ணு வர்த்தன் இயக்கும் படத்தில்...
சீட்டுக்கட்டு போல படங்களை கையில் அடுக்கிக் கொண்டேயிருக்கிறார் அனுஷ்கா.
அவர் தமிழில் நடித்தாலும் சரி, தெலுங்கில் நடித்தாலும் சரி, இரண்டும்
ஒன்றுதான் என்று கணக்குப் போடுகிற அளவுக்கு இருக்கிறது அவரது மார்க்கெட்
மவுசு.தமிழிலும் தெழுங்கிலும் முண்ணனி நடிகையாகிவிட்ட
அனுஷ்காவிற்கு...
பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 7 வது சீசனை பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்
பாஸ் ரியாலிட்டி ஷோ கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பானது. இதுவரை 6 சீசன்கள்
முடிந்துள்ளன. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து
வழங்கி வந்தார்.மேலும்...