
தலைவா' திரைப்பட பிரச்னையில் தலையிட்டு அப்படம் வெளிவர உதவ வேண்டும் என கொட
நாட்டிலிருந்து இன்று சென்னை திரும்பும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர்
விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த 9-ஆம் தேதி வெளியாக
வேண்டிய "தலைவா', பாதுகாப்பு பிரச்னைகள், வரி விலக்கு கோரிக்கை நிராகரிப்பு
உள்ளிட்ட...