
சென்னையில்,
வரும் 21ம் தேதியில் இருந்து, 24ம் தேதி வரை, இந்திய சினிமா நுற்றாண்டு
விழா நடைபெற உள்ளது. இவ்விழா தொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை
(பிலிம் சேம்பர்) தலைவர் கல்யாண் சென்னையில் நேற்று இரவு நிருபர்களுக்கு
பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: (மேலும்...