
தலைவா படத்தில் விஜய் ஜோடியாக அமலாபால்
நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இதன் பெரும் பகுதி
படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இறுதி கட்ட படப்பிடிப்பை ஆஸ்திரேலியாவில்
நடத்தி விட்டு வந்துள்ளனர். பாடல் வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த
முடிவு செய்துள்ளனர்.
சிங்கம்-2
...