
ஈழத்தமிழர்களின் போராட்டத்தை தீவிரவாதம் என சித்தரிப்பது போலவும், அவர்களுடன் தமிழக அரசியல் தலைவர்கள் பலருக்கு நேரடி தொடர்பிருந்து தீவிரவாதத்தை வளர்த்து விட்டது போலவும் சித்தரிக்கபட்டு ஜான் ஆபிரஹாம் நடித்து ஹிந்தியில் வெளியாகியுள்ள மெட்ராஸ் கபே படத்தை தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவில்...