
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை
தேர்தல் நடைபெறுகிறது. இந்த சங்கத்தில் மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் ஓட்டுப்போட
தகுதியுள்ளவர்கள் 800 பேர் முதல் 900 பேர் வரை உள்ளனர். கடந்த
முறை தலைவராக...