http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, May 24, 2013

பணம் இன்றி தவிக்கும் பவர்ஸ்டார்.. 2 வீடுகள் விற்பனை.

பவர்ஸ்டார் என்றாலே பல பிரச்சனைகளுக்கு சொந்த்க்காரர்கள் தான். ஏன் எனில், கோலிவுட் திரையுலகின் தில்லு முல்லு பவர் ஸ்டார் சீனிவாசன் பல நிதி மோசடி பிரச்சனைகளில் சிக்கி சிறைவாசம் சென்றுள்ளார். அதே போல் டோலிவுட்டின் பவர்ஸ்டார் பவன் கல்யானு க்கும் மாபெரும் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்....

சிறுமியை கடத்தல் வழக்கில் சிக்கினார் - பரபரப்பு நடிகை சனாகான்.

விளம்பரம் மூலம் சினிமாவில் காலடி பதித்து தற்போது சில்க் ஸ்மிதாவாக நடித்து பல பரபரப்புகளை பற்ற வைத்திருக்கும் சனாகான் இப்போது கடத்தல் புகாரில் சிக்கி தலைமறைவாகியுள்ளார்.பாலிவுட்டில் சல்மான் கானின் மெண்டல் படத்தில் நடித்து வரும் நடிகை சனா கான்,கடத்தல் புகார் காரணமாக போலீசின்...

தீயா வேலை செய்யணும் குமாரு' படத்துக்கு. . க்ளீன் 'யு'.

சித்தார்த், ஹன்சிகா மொத்வானி, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கும் படத் தீயா வேலை செய்யணும் குமாரு. மத கஜ ராஜா திரைப்படத்துக்குப் பிறகு சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அவருடைய மனைவி குஷ்பூ சுந்தர் தயாரித்து இருக்கிறார். 'எங்கேயும் எப்போதும்' படத்தின் இசையமைப்பாளர்...

சித்தார்த்துக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்.

‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். இவர், ‘கும்கி’ படத்தில் அறிமுகமானாலும் சசிகுமாருடன் நடித்த ‘சுந்தரபாண்டியன்’ படம்தான் முதலில் வெளிவந்தது. சுந்தரபாண்டியன், கும்கி என இரண்டு படங்களும் லட்சுமிமேனனுக்கு தொடர் வெற்றியை...

சுனாமியை களமாக்க நானியுடன் கைகோர்க்கும் பிரபுசாலமன்

ஒரு நல்ல கதைக்களம் இருந்தால் பெரிய நடிகர்களை வைத்து தான் ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நிருபித்துக்காட்டுவதில் ஒரு சில தமிழ் இயக்குநர்களால் மட்டுமே முடியும் அந்த வகையில் இயக்குநர் பிரபு சாலமனை குறிப்பிடலாம்.அந்த வகையில் காடு, மலை, யானை என ஒவ்வொரு படத்திலும்...

தள்ளிப்போகும் தலைவா.. விஜய் பிறந்த நாளில் ஆடியோ ரிலீஸ்.

நடிகர் விஜயை வைத்து இயக்குநர் விஜய் இயக்கும் படம் தலைவா இதில் விஜய்க்கு ஜோடியாக இயக்குநர் விஜய்யின் ஆஸ்தான நாயகி அமலாபால் நடிக்கிறார். இந்தப் படத்தின் விநியோக உரிமையை பெருந்தொகை கொடுத்து வேந்தர் மூவிஸ் பெற்றுள்ளது. தற்போது ‘தலைவா’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடியும்...

 

Copyright @ 2013 எமது ஈழம் .