
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித்,
நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆரம்பம். தெலுங்கு
நடிகர் ராணாவும் முக்கிய கேரக்டரில் வருகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்க,
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு (மேலும...