
சில மாதங்களுக்கு முன்பு வரை ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் சின்மயி
படுத்தியதும், பட்டதும் அத்தனை சுலபத்தில் மறந்திருக்க மாட்டார்கள் தமிழ்
இணைய வாசகர்கள்.இந்த களேபரத்தால் சின்மயியைக் கண்டாலே காத தூரத்துக்கு ஓடும் அளவுக்கு ஆகிவிட்டது கோடம்பாக்க நிலைமை. மேலும் பதிவினை படிக்க...