
தமிழ், தெலுங்கென தென் இந்திய சினிமாவில் முண்ணனி நாயகிகளில் ஒருவராக
திகழ்பவர் நடிகை தமன்னா. இவர் 1983-ல் ஜிதேந்திரா, ஸ்ரீதேவி ஜோடியாக
நடித்து ரிலீசான ‘ஹிம்மத் வாலா’ பட ரீமேக்கில் ஸ்ரீதேவி வேடத்தில் தான்
நடித்ததால் பாலிவூட் ரசிகர்களின் கனவுக்கன்னியாகி விடலாம் என
எண்ணியிருந்தார்...