http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, June 12, 2013

'ஜிகர்தண்டா'வுக்காக சித்தார்த்துடன் இணையும் லட்சுமி மேனன்.

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சித்தார்த். தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்தாலும் இவரால் தமிழில் நிலைக்க முடியவில்லை. இதன்பின்னர் தெலுங்கில் கவனம் செலுத்திய சித்தார்த் அங்கு முன்னணி நடிகரானார். இருப்பினும் சித்தார்த்துக்கு தமிழ் படங்களின்...

சிவகார்த்திகேயனால் தயாரிப்பாளர் காட்டில் மழை.

சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் பலர் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் FIRST LOOK POSTER நேற்று மாலை வெளியாகி இருக்கிறது.  இப்படத்தினை ராஜேஷிடம் உதவி இயக்குனராக இருந்த பொன்ராம் எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேஷ் இப்படத்திற்கு வசனங்கள் எழுதி கொடுத்து இருக்கிறார்.'கேடி ...

விஜய் குரலுக்கு கிராக்கி - பாடகர்களின் தலையில் மண்

இளைய தளபதி விஜய்க்கு படங்களில் பாட ஏராளமான வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். விஜய் நன்றாக பாடுவார் என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அவர் தன் படங்களில் தனக்காக பாடியதுடன் பிறருக்காவும் பாடியுள்ளார்.ஏற்கனவே விஷ்ணு படத்தில் தொட்ட பெட்டா ரோட்டு மேல கொத்து பரோட்டா...

ரூ. 1200 கோடியில் எடுக்கப்பட்ட சூப்பர் மேன் 3டி தமிழில்.

தீய சக்திகளிடமிருந்து உலகை காப்பாற்ற வேற்று கிரகத்திலிருந்து வரும் சக்திவாய்ந்த ஹீரோவை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது ‘மேன் ஆப் ஸ்டீல்‘ (சூப்பர் மேன் 3டி).ஹென்றி கேவில் ஹீரோ. அவரது த்ரில்லான ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பாக படமாகி உள்ளது.  மேலும் பதிவினை படிக்க...

கமல்ஹாசன் ஜோடி - காஜலுக்கு பதில் குத்து ரம்யா .

சென்னை: கமல் இயக்கி நடிக்கும் 'உத்தம வில்லன்' திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க மறுத்ததை அடுத்து திவ்யா ஸ்பாந்தனாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி நடிக்கும் உத்தமவில்லன் என்ற படத்தில் நடிப்பதற்கும் காஜல் அகர்வாலிடம் கால்சீட்...

சிம்பு வீட்டு கிரகப்பிரவேசத்தில் ஹன்சிகா!

சினிமாவில் சின்ன குழந்தையாக நடிக்கத் தொடங்கிய சிம்பு, இப்போது ஹீரோ, இயக்குனர், பாடகர் என பன்முகம் காட்டி வளர்ந்து நிற்கிறார்.  ஆனால் அவர் ஹீரோவான பிறகு நயன்தாராவின் காதலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.  ஆனால், அதையடுதது அமைதியாக நடிப்பதில் மட்டுமே கவனத்தை...

தில்லு முல்லை தடைசெய்யவேண்டும்: இயக்குநர் விசு வழக்கு.

கே. பாலசந்தர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து ஹிட்டான 'தில்லுமுல்லு' படம் 'தில்லு முல்லு 2' என்ற பெயரில் தற்போது தயாராகியுள்ளது. இதில் ரஜினி கேரக்டரில் சிவா நடித்துள்ளார். வருகிற 14-ந்தேதி இப்படம் ரிலீசாகிறது.  மேலும் பதிவினை படிக்க...

சூர்யாவுடன் ஜோடி சேர. . த்ரிஷா - அமலாபால் மோதல்.

பெரும்பாளும் இயக்குநர் கவுதம் மேனனின் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதில் தவியாய் தவிப்பார்கள் ஹீரோயின்கள். ஏன் எனில் அவரது திரைப்படங்கள் எல்லாம் கதநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கதையம்சமுள்ள படங்களாக இருக்கும்.  இந்நிலையில் கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம்...

தல அஜீத் கொள்கையை பின்பற்றும் விஜய்சேதுபதி.

‘என்னாச்சு' என்ற ஒற்றை வார்த்தை மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் விஜய் சேதுபதி. கதை தான் முக்கியம் நரை முக்கியம் இல்லை என தைரியமாக சூது கவ்வும் படத்தில் வயதான கேரக்டரில் வந்து கலக்கினார். சிறிய வேடங்களில் தன் சினிமாப் பயணத்தை துவக்கிய விஜய் சேதுபதி இன்று வித்தியாசத்திற்கு...

 

Copyright @ 2013 எமது ஈழம் .