இயக்குநர் பாரதிராஜா 'அன்னக்கொடி' திரைப்படத்தில் தங்களது ஜாதியை இழிவு
படுத்துவதாக கூறி அவரது வீட்டினை ஒரு பிரிவினர் முற்றுகையிட்டு தீவிர
போராட்டத்தில் குதித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவை புரட்டியெடுத்த படைப்பாளியும் மண்ணின் வாசனையை உலகுக்கு எடுத்துக்காட்டியவருமான பாரதிராஜா பல ஆண்டுகள் கழித்து இயக்கியுள்ள படம் 'அன்னக்கொடி'. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment