இன்றைய சினிமா உலகில் ஒருவர் தனக்கு விளம்பரம் வேண்டுமென்றால் எதை வேண்டுமென்றாலும் பேசி விளம்பரப்படுத்திக்கொள்ளலாம் என்ற நிலை ஆகிவிட்டது. அதாவது யாரை யார் விமர்சிப்பது என்ற விவஸ்தைக்கெல்லாம் இன்றைக்கு இடமில்லாமல் போய்விட்டது.
ஏனெனில் தமிழை ஆஸ்கர் மேடையேற்றி, 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று சொன்ன உன்னத தமிழன் ஏ ஆர் ரஹ்மானை, வெற்று விளம்பரத்துக்காக ஒருவர் விமர்சித்திருக்கிறார்.
அவர்தான் தேவயானி கணவர் என்ற அடையாளத்தோடு உலாவரும் இயக்குநர் ராஜகுமாரன். திருமதி தமிழ் என்ற படத்தை மனைவி தேவயானி தயாரிக்க, ராஜகுமாரனே இயக்கி நடித்துள்ளார். மேலும் பதிவினை படிக்க

0 comments:
Post a Comment