கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் மூலமாக நவீன 'சாவித்திரியாக’ நம்மை மகிழ்வித்த நடிகை அஞ்சலி குறித்து ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களும் செய்திகளும் வெளிவந்த வண்ணமே உள்ளன.
இந்நிலையில் நடிகை அஞ்சலிக்கு, அங்காடித் தெரு மூலம் புதிய அடையாலம் கொடுத்தவரான இயக்குநர் வசந்தபாலன் அஞ்சலி குறித்து சமூக வலைத்தளமான பேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.
இயக்குனர் வசந்தபாலன், அஞ்சலிக்காக ‘முகநூலில்’ வடித்த
வரிகளிலிருந்து...
கற்றது தமிழ் படம் பார்த்த போது
நெசமாத்தான் சொல்றீயா என்று அஞ்சலி
பல இடங்களில் கேட்கும் போது
எனக்கு மிக மானசீகமான பெண் கேட்பது
போன்ற சித்திரத்தை ஏற்படுத்தியது.
பறவையே எங்கு இருக்கிறாய் என்ற பாடலில்
அவள் சுடிதாரின் நிறம்
வாழ்க்கைக்கு மிக நெருக்கமானதுமான பொருளாக உணர முடிந்தது. சுடிதாரை வேண்டாமுன்னு சொல்லும் போது
மனஎழுச்சியூட்டும் சித்திரங்களை எழுப்பியடியிருந்தாள்.
உனக்காக தான் இந்த உயிர் உள்ளது என்ற பாடல்
எல்லையற்ற மனதின்
சந்தோச பெருவெள்ளத்தில்
காதலை தேடும் ஒருவனின் மன வெளியை பிரதிபலிப்பதாக இருந்தது.
அதில் அஞ்சலி உருவாக்கிய சித்திரங்கள்
ஒரு இலக்கிய நினைவூட்டலாக இருந்தது.
ரத்தமும் சதையுமான
பல்வேறு பெண்களின் சித்திரங்களை
அஞ்சலி தனக்குள் கொண்டிருந்தாள்.

0 comments:
Post a Comment