பப்ளிசிட்டி தேடுவதையே ஒரு தொழிலாக வைத்துள்ள நம்ம ஊர் காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி துருவியாவிற்கு சொந்தமான 2 ஆஸ்பத்திரி திருமங்கலத்தில் உள்ளது. இதில் டாக்டர்கள் உள்பட 24 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
இதுபற்றி நிர்வாகத்திடம் கேட்டும் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இன்று காலை 24 பேரும் திருமங்கலம் உதவி கமிஷனர் கலிதீர்த்தனிடம் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: மேலும் பதிவினை படிக்க..

0 comments:
Post a Comment