இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சினிமா நடிகர்களில் அஜித், சூர்யா, விக்ரம் போன்றவர்கள் தான் ரொம்ப நேர்மையானவர்கள் என்று கூறியுள்ளார் நடிகரும், இயக்குனருமான மணிவண்ணன்.
இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இன்றைய காலகட்டத்தில் சமூகம் நல்லபடியாக இருக்க எந்த நடிகரிடமும் நினைப்பு இல்லை. ஒரு படத்தின் வெற்றிக்கு யார் காரணமாக இருந்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்களது சம்பளத்தை மட்டுமே உயர்த்தி கொள்வார்கள். மேலும் பதிவினை படிக்க

0 comments:
Post a Comment