வீரப்பனுக்கு பிறகு இரு மாநில போலீசார் தேடுகிற ஒரே வி.ஐ.பி அஞ்சலிதான் போலிருக்கிறது.
இந்த தேடுதல் வேட்டையில் சித்தியில் ஆரம்பித்து ஜெய் வரைக்கும் அஞ்சலிக்கு தெரிந்த அத்தனை பேரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்த போலீஸ், குணா கமல், அபிராமியை தேடியலைகிற மாதிரி அலைந்து கொண்டிருக்கிறது.
ஆனால் அஞ்சலியோ தனது ஒரே செல்போனிலிருந்து ஆங்காங்கே சிலரிடம் பேசி 'ஐ ஆம் சேஃப்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இன்னொரு பக்கம் 'என் தங்கச்சிய காணலைங்க' என்று போலீசில் புகார் கொடுத்திருக்கும் அவரது அண்ணன் ரவிசங்கர். தான் அஞ்சலியுடன் பேசிய ஆடியோ பதிவை வீரப்பன் ரேஞ்சுக்கு வெளியிட்டுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடல் பதிவை தெலுங்கு டிவி சானல்கள் நேற்று ஒளிபரப்பின. அதில் அஞ்சலி கூறியுள்ளதாவது:.. மேலும் பதிவினை படிக்க க்ளிக் பண்ணவும்!

0 comments:
Post a Comment