யாரடி
நீ மோகினி படத்தில் ஜோடி சேர்ந்த தனுஷ்- நயன்தாரா ஜோடி அதன்பிறகு
இணையவில்லை. ஆனால் அவர்களுக்கிடையே நல்லதொரு புரிதல் இருந்து வருகிறது.
அதனால்தான்,
குததுப்பாட்டுக்கே ஆடமாட்டேன் என்று நழுவிக்கொண்டு வந்த நயன்தாரா, தனுஷ்
எதிர்நீச்சல் படத்தில் தன்னுடன் ஒரு பாட்டுக்கு ஆடவேண்டும் என்று
சொன்னதும், ஏன் எதற்கு என்றுகூட கேட்காமல் நடித்துக்கொடுத்திருக்கிறார்.
அதிலும் சம்பளமே வாங்காததோடு, தனது சொந்த காஸ்டியூம் அணிந்தே
ஆடியிருக்கிறார். மேலும் படிக்க

0 comments:
Post a Comment