வாவ்.. அஜீத் அசத்தும் 'வலை' பட புதிய டிரைலர் வீடியோ! பார்க்க க்ளிக் பண்ணவும்! (ஆனால் இன்னும் பெயரே வைக்கவில்லை என்பதை அஜீத் தனது வாயால் சொல்கிறார்)
...
‘கஹானி‘ படத்தில் கணவனை ஊர் முழுவதும் தேடும் தைரியமான கர்ப்பிணி
கதாபாத்திரம், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான ‘டர்ட்டி பிக்சர்‘
படத்தில் துணிச்சலான கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் வித்யா பாலன்.
சமீபத்தில்
மும்பையில் தனது உறவினர் ஆதித்ய ராய் தயாரித்த ‘ஆஷிகி‘ என்ற...
'கையில கிடைச்சே... மாப்ளே
துவையல்தான்டீய்' என்று ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள் அஜீத்தின் தீவிர
ரசிகர்கள். அவர் வேறு யாருமல்ல, அஜீத்திற்கு பொம்பளை வேஷம் போட்ட
டிசைனர்தான் அவர். அண்மையில் வெளிவந்த ஒரு வார இதழில் அஜீத்திற்கு பெண்
வேஷமிட்டு, அதையும் அட்டையில் போட்டு அழகு...
நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.பூபதி
பாண்டியன் இயக்கத்தில் விஷால் நடித்தி வரும் திரைப்படம் 'பட்டத்து யானை'.
இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா அர்ஜூன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து சந்தானம், ஜெகன், மயில்சாமி, மனோபாலா, காதல் சுகுமார், கிருஷ்ணமூர்த்தி,...
தெலுங்கில் பிசியாக நடிக்கிறார் சமந்தா. தமிழ் படங்களிலும் வாய்ப்புகள் குவிகின்றன.
இதையடுத்து சம்பளத்தை உயர்த்தி விட்டதாக வதந்திகள் பரவியுள்ளன. இதற்கு பதில் அளித்து ஐதராபாத்தில் சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-
தமிழ்,
தெலுங்கில் நான் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டாகியுள்ளது....
மீண்டும் சினிமா கோதாவில் குதித்து ரவுண்டுகட்டி கலக்கி வரும்
நயன்தாராவிற்கு காதல் திருமணம் தோழ்வியானதால்.. ரியலில் கர்ப்பிணியாக
முடியவில்லையென நினைத்தாரோ, என்னமோ, ஆனால் ரீலில் கர்ப்பிணியாகும் வாய்ப்பு
கிடைத்துள்ளதாம்.இந்தியில் வெற்றிகர மாக ஓடிய படம் ‘கஹானி’. இதில் வித்யாபாலன்...
சென்னை: விக்ரம் 3 கெட்டப்புகளில் அசத்தி சூப்பர் டூப்பர் ஹிட்டான்
அந்நியன் படத்துக்கு பிறகு விக்ரம், ஷங்கர் கூட்டணி சேர்ந்திருக்கும் படம்
ஐ.வழக்கம் போல் ஷங்கர் ஐ படத்தின் கதையை ரகசியமாக
வைத்துள்ளார். படத்தில் விக்ரம் எத்தனை கெட்டப்பில் வருகிறார் என்று கூட
யாருக்கும் தெரிவிக்கவில்லை.'ஐ'...
மிதுன், மான்ஸி ஜோடியாக நடிக்க 'மடிசார் மாமி' என்ற பெயரில் புதுபடம்
தயாராகியுள்ளது. ரஞ்சித் போஸ் இயக்கியுள்ளார்.
இதன் பாடல் சி.டி.யை
சமீபத்தில் விழா நடத்தி வெளியிட்டனர். முக்தா சீனிவாசன், எஸ்.வி.சேகர்
போன்றோர் பங்கேற்றார்கள்.
முக்தா சீனிவாசன் விழாவில்
பேசும்போது...
நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து ரீமா கல்லிங்கல் மீதான தடையை மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம் விலக்கிக் கொண்டது. ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றதற்காக நடிகை ரீமா கல்லிங்கலுக்கு மலையாள படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது.
இதனால்
அவர் நடிக்க...
சித்தார்த்- சமந்தா இருவரது காதல் சமாச்சாரம் வெளியில் லீக்அவுட்டாகி
விட்டதால், இப்போது அவர்களே காதலை ஒத்துக்கொள்ளும் நிலைக்கு வந்து
விட்டனர். இதில் சித்தார்த், தெலுங்கு மீடியாவுக்கு அளித்த
பேட்டியில் எனக்கும், சமந்தாவுக்கும் திருமணம் என்று மட்டும்
கூறியிருக்கிறாராம்.
ஆனால்,...
சென்னை: குடும்பத்தை , குழந்தைகளை பிரிந்து இருப்பது கஷ்டமாக இருக்கிறது.
வயதும் கூடி விட்டது. எனவே,இனி சென்னையிலேயே தங்கியிருந்து அதிக தமிழ்
படங்களுக்கு இசையமைக்கப்போகிறேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
கூறியுள்ளார்..இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-கேள்வி:- ஆஸ்கார்...
நடிகர்
அஜீத்தை வைத்து விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்திற்கு வலை என
பெயரிட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.
பிரபுதேவா காதலை முறித்து விட்டு வந்துள்ள அவர் அஜீத்துடன் இப்படத்தில்
நடித்து வருகிறார். ஆர்யா டாப்ஸியும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு...
கோவை:
நான் சும்மா ஒன்னும் சினிமாவில் பிரதிபலிகவில்லை, எல்லாம்
இலக்கியவாதிகளிடமிருந்து இருந்து பெற்றுக் கொண்ட ஞானத்தைக்கொண்டுதான்
சினிமாவில் பிரதி பலிக்கிறேன் என்றார் கமல் ஹாசன்.
"இளைய
தலைமுறை' இலக்கிய அமைப்பு சார்பில், கோவையில், ஹிந்துஸ்தான் கலை, அறிவியல்
கல்லூரியில்...
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' படப்பிடிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஞ்சலி கலந்து
கொண்டார்.
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா
நடிக்கும் படம் 'சிங்கம் 2'. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத்
இசையமைக்கிறார். இவரது இசையில்...
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, பட்டத்து
யானை என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் அவர்,
விஷால் ஜோடியாக நடிக்கிறார்.
பூபதி பாண்டியன் டைரக்டு செய்கிறார்.
மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு,
திருச்சியில் நடந்தது....
நடிகர்கள் நகுல், சாந்தி,னி அவனி மோடி,டெல்லிகணேஷ்,தியாகு, ஆர்த்தி
இயக்கம்: பிருத்விராஜ் குமார்
தயாரிப்பு: வெற்றிமாறன்ஒளிப்பதிவு : ஆர்.வேல்ராஜ்இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பிருத்வி
ராஜ்குமார் இயக்கத்தில் நகுல் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து
வெளியாகியுள்ள...
தனுஷ்
நடிக்கும் மரியான் படத்திற்காக ஏ.ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜாவை
இணைத்து ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்னர் மரியான் படக்குழுவினர்.
ஏற்கனவே
யுவன் சங்கர் ராஜா பழம்பெரும் பாடகர் எம்எஸ் விஸ்வநாதன் உடன் தில்லு
முள்ளு படத்தில் ஜோடி சேர்ந்து இசையமைத்து ஆட்டமும்...
நயன்தாராவும், பிரபு தேவாவும் காதல்
முறிந்து பிரிந்துள்ளனர். ஏற்கனவே பிரபுதேவா பெயரை நயன்தாரா கையில் பச்சை
குத்தி இருந்தார். அதை இன்னும் அவர் அழிக்கவில்லை.
இந்நிலையில்
நாகார்ஜுனா, நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள 'கிரீக்கு வீருடு' என்ற தெலுங்கு
படம் தமிழில் 'லவ்ஸ்டோரி' என்ற...
மும்பை:
பொதுவாக பிரபலங்கள் தங்களது புகழ் வெளிச்சம் தங்கள் வாரிசுகள் மீது
விழாதவாறு கவனமாக இருப்பார்கள். அதிலும் பத்திரிக்கைகள் மற்றும்
தொலைக்காட்சிகளில் அவர்களது புகைப்படம் வருவதைக் கூட விரும்ப மாட்டார்கள்.
ஒன்றரை
வயதாகும் தன் மகளைக் கூட ஐஸ்வர்யாராய் இத்தனை நாள் இப்படித்தான்...
நடிகர்கள் அஜீத், விஜய்பற்றி பெரிதாக மீடியாக்கள் அலட்டிகொண்டு
இருந்தாலும் தாங்கள் எப்பவுமே நட்பாகத்தான் இருக்கிறோம் என்பதை
நிரூபித்தவண்ணமே இருக்கிறார்கள் தலயும், தளபதியும்.
அட ஆமங்க ஆச்சரியம் ஆனால் உண்மை என்றுதான் சொல்லத் தோன்றும் இந்த செய்தியைப் பொறுத்தவரையில். இது நடந்தது...
ஒரு
காலத்தில் இந்திய சினிமாவையே பரபரப்புக்குள்ளாகிய நடிகையென்றால் அது
சில்க்ஸ்மிதா தான். ஆனால் அந்த பரபரப்பையெல்லாம் மிஞ்சுமளவுக்கு சமீபகாலமாக
நடிகை அஞ்சலியின் செய்திகள் உள்ளது.
சில்க்கின் வாழ்க்கையை படமாக
எடுத்து தேசியவிருது வென்றதை போல், நடிகை அஞ்சலி வாழ்க்கை டயரியை
பிரித்துமேய்ந்தால்...
தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால்
நடித்த படம், ‘வேட்டை’. இது தெலுங்கில் ‘தடக்கா’ என்ற பெயரில் ரீமேக்
ஆகிறது.
மாதவன் வேடத்தில் சுனிலும் ஆர்யா வேடத்தில் நாக சைதன்யாவும் நடிக்கின்றனர். அமலா பால் வேடத்தில் ஹன்சிகா நடிப்பதாக இருந்தது. ...
குடும்ப
பாங்கான வேடங்களில் நடித்து வரும் நடிகைகளே திரையுலகில் நிலைத்து நிற்க
வேண்டுமானால் கிளாமர் காட்டியேதான் ஆகவேண்டியுள்ளது. இதனால் அடக்க ஒடுக்கமா
நடிச்சா வேலைக்கு ஆகாதென்று கவர்ச்சி காட்டத்தொடங்கிவிட்டார்கள். ஆனால் கவர்ச்சிக்கு இலக்கணமான பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தோ...
விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தலைவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.'துப்பாக்கி'
வெற்றிக்குப் பிறகு விஜய் நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்
திரைப்படம் 'தலைவா'. ஏ.எல். விஜய் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு
ஜோடியாக அமலாபால்,...
விஷால்
ஜோடியாக சிவப்பதிகாரம் படத்தில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். தெலுங்கு,
மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மம்தாமோகன்தாசுக்கு ஏற்கனவே புற்றுநோய்
பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்றார்.நிச்சயம் நோய்
பாதிப்பில் இருந்து விடுபடுவேன் என்றார். அவர் சொன்னது போலவே பூரண குணம்...
யாரடி
நீ மோகினி படத்தில் ஜோடி சேர்ந்த தனுஷ்- நயன்தாரா ஜோடி அதன்பிறகு
இணையவில்லை. ஆனால் அவர்களுக்கிடையே நல்லதொரு புரிதல் இருந்து வருகிறது.
அதனால்தான்,
குததுப்பாட்டுக்கே ஆடமாட்டேன் என்று நழுவிக்கொண்டு வந்த நயன்தாரா, தனுஷ்
எதிர்நீச்சல் படத்தில் தன்னுடன் ஒரு பாட்டுக்கு...
‘வெயில்‘, ‘குசேலன்‘, ‘ஆயிரத்தில் ஒருவன்‘ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு
இசை அமைத்திருப்பவர் ஜி.வி.பிரகாஷ். தனது இசையில் பாட வந்த பாடகி சைந்தவியை
காதலிக்கிறார். இவர்கள் திருமணம் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி சென்னையில்
நடக்கிறது.சைந்தவியை காதலித்த அனுபவம் பற்றி பிரகாஷ் கூறியதாவது:...
தவளை தன் வாயால் கெடும் என்பது போல் குறுகிய சொற்ப காலத்தில் பிரபலமாகி
உச்சத்தில் இருக்கும் நடிகர் பவர்ஸ்டாரின் வாழ்க்கையும் அவர் செய்த
செயல்காளால் கெட்டு குட்டிச்சுவராகிறது."கண்ணா லட்டு தின்ன
ஆசையா”, “ஒன்பல குரு” படங்களின் மூலம் நகைச்சுவை நடிகராக பிரபலம் ஆனவர்
“பவர் ஸ்டார்”...
தமிழில் ஒருகலக்கு கலக்கிய ஸ்ரேயாவை இப்போதெல்லாம் தமிழில், அதிகமாக
பார்க்க முடியவில்லை. ஆனால், தெலுங்கில் அம்மணி, ரவுண்டு கட்டி
அடிக்கிறார். அதுவும், சாதாரண ரவுண்டுஅல்ல, அதிரடியான
கவர்ச்சி ரவுண்டு. விரைவில் வெளியாகவுள்ள, "பவித்ரா என்ற படத்தில், கிளாமர்
ராஜாங்கமே நடத்தியுள்ளாராம்....
கோடை காலம் வந்தாலும் வந்தது, நடிகைகள், இந்தியாவை விட்டு, குளிர்
பிரதேசங்களுக்கு ஓட்டம் பிடிக்க துவங்கியுள்ளனர். நடிகைகளுக்கு, அழகு தான்,
முக்கியமான விஷயம். இங்கு அடிக்கும் வெயிலில், தங்கள்
அழகிற்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அப்புறம் எப்படி வாய்ப்பு
கிடைக்கும். எனவே, சுற்றுலா...
மன்னார்குடி: தனுஷ் நடிக்கும் 'நையாண்டி' படத்தில் நடிப்பதற்ககாக மன்னார்
குடி சென்ற இரு துணை நடிகைகள் மன்னார் குடி அருகேயுள்ள குளத்தில் மூழ்கி
பரிதாபகரமாக உயிரிழந்தனர்.களவாணி படத்தை இயக்கியவர் இயக்குநர்
சற்குணம். இவர் வாகை சூடாவா படத்திற்குப் பின் நடிகர் தனுஷை வைத்து...
பசங்க படத்துக்குப் பிறகு தமிழில் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் படம்
'பூவரசம் பீ பீ'. முழுக்க முழுக்க குழந்தைகளையே வைத்து இந்த படம்
எடுக்கப்படுகிறது.தமிழில் குழந்தைகள் படம் அரிது. குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் படங்களும்கூட அரிதிலும் அரிது. பசங்க
படத்துக்குப் பிறகு குழந்தைகளை...
நடிகர் அஜீத்துக்கு வருகிற மே 1-ந்தேதி பிறந்தநாள் ஆகும். தனது பிறந்தநாளையொட்டி கட்-அவுட் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டன. அஜீத் தற்போது விஷ்ணு வர்த்தன் இயக்கும் படத்தில்...
சீட்டுக்கட்டு போல படங்களை கையில் அடுக்கிக் கொண்டேயிருக்கிறார் அனுஷ்கா.
அவர் தமிழில் நடித்தாலும் சரி, தெலுங்கில் நடித்தாலும் சரி, இரண்டும்
ஒன்றுதான் என்று கணக்குப் போடுகிற அளவுக்கு இருக்கிறது அவரது மார்க்கெட்
மவுசு.தமிழிலும் தெழுங்கிலும் முண்ணனி நடிகையாகிவிட்ட
அனுஷ்காவிற்கு...
பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 7 வது சீசனை பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்
பாஸ் ரியாலிட்டி ஷோ கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பானது. இதுவரை 6 சீசன்கள்
முடிந்துள்ளன. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து
வழங்கி வந்தார்.மேலும்...
தினந்தோறும் நாகராஜ் பல வருடங்களுக்குப்பின் மீண்டும் இயக்கியுள்ள மத்தாப்பூ இப் படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது.இயக்குனர்களில்
கே.பாக்யராஜ் தொடங்கி எஸ்.பி.ஜனநாதன், பாலசேகரன், அழகம்பெருமாள்,
பாண்டிராஜ், சுசீந்திரன், சசி, களஞ்சியம், கவிஞர் நா.முத்துக்குமார்,
எழுத்தாளர்...
தனுஷ்
இந்தியில் அறிமுகமாகும் படம் ராஞ்சனா. சோனம் கபூர் ஜோடி. ஆனந்த் எல்.ராய்
படத்தை இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரஹ்மான் இசையில் தனுஷ்
நடிப்பது இது முதல்முறை.
தமிழிலிருந்து இந்திக்குச் சென்ற
நடிகர்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், மாதவன், சித்தார்த் என்று ஒருசிலரே...
மத்திய அரசு கொண்டாடவுள்ள இந்திய
சினிமாவின் நூற்றாண்டு விழாவில் தமிழ்த் திரைப்படங்கள்
புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் பி.லிங்கம்
கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்
மொழியின் சிறப்பு குன்றாத வகையில் விழாவின் நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்க
வேண்டும்...
1980 - 90 களில் தென் இந்திய சினிமாவில் கலக்குகலக்கிய சகோதரி நடிகைகள்
அம்பிகா, ராதா இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவி உள்ளன.
இருவரும் அக்காள்-தங்கை ஆவர்.
இருவரும் ஒரே காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன்லால்,
மம்முட்டியென முண்ணனி நடிகர்கலௌடன்...
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய
கலாச்சாரத்தை சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாக கமல், கவுதமி,
பிரகாஷ்ராஜ், திவ்யதர்ஷினி மீது இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.இந்து மக்கள் கட்சியின் சென்னை
மண்டல தலைவர்...
66வது கேன்ஸ் திரைப்பட விழாவில், 9 நடுவர்களில் ஒருவராக பாலிவுட் நடிகை வித்யா பாலன் பங்கேற்க உள்ளார்.
பிரான்ஸ்
நாட்டின் கேன்ஸ் நகரில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா
நடைபெறுகிறது. இதில் உலக திரைப்படங்கள் மட்டுமல்லாது இந்திய
திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. பல்வேறு...
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் நடந்த பட விழாவில் பாண்டியராஜன் சிறந்த டைரக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.டைரக்டரும், நடிகருமான ஆர்.பாண்டியராஜன், ‘மண் பானை' என்ற குறும்படத்தை செதுக்கி இருக்கிறார். 20 நிமிடம் ஓடக்கூடிய இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார். .மேலும்...
சூப்பர் ஸ்டாரின் மகளாக இருந்தாலும், அவருக்கும் ஆயிரம் டென்ஷன்
இருக்கிறது. சினிமான்னா சும்மாயில்லடா என்று நிரூபிப்பது போலவே ஆயிரம்
பிரச்சனைகள். அதையெல்லாம் முறியடிப்பதுதானே வாரிசுகளின் வல்லமை!
ஒவ்வொரு
நாளும் முறியடித்துக் கொண்டிருக்கிறாராம் அவர். முதல் படமான 3 ஐஸ்வர்யா...
நேற்று இரவு ஸ்ரீதேவி கொடுத்த விருந்தில் பங்கேற்றார் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த். பொதுவாக சினிமா நிகழ்ச்சிகள், விருந்துகளில் ரஜினி
பங்கேற்பதில்லை. அதுவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மீண்டு வந்த
பிறகு வெளியில் செல்வதை நிறுத்திக் கொண்டார் ரஜினி. ஆனால் தவிர்க்க முடியாத
நண்பர்களின்...
ஒரு சல்லிக்காசு கூட வாங்காமல் நடிகர் சிம்பு எனது 'அன்பா அழகா' படத்தில்
பாடல் பாடிக் கொடுத்தார். என்று இயக்குநர் எஸ்.சிவராமன் கூறினார்.ஃபுட்
ஸ்டெப்ஸ் புரொடக்ஷன் சார்பில் உருவாகியுள்ள படம் 'அன்பா அழகா' இப்படத்தின்
ஆடியோ வெளியீட்டுவிழா பிரசாத் லேபில் நேற்று நடைப்பெற்றது.ஆடியோவை...
1981ல் ரஜினி நடிப்பில் வெளியான தில்லு முல்லு திரைப்படம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.
இதில்
ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் சிவாவும்(சென்னை-600028), மாதவி வேடத்தில்
இஷா தல்வாரும் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து பிரகாஷ்ராஜ்,...
மட்டன் சிக்கன் என்று கண்ணில் படும் அசைவ உணவு வகைகளையெல்லாம் வெளுத்துக்கட்டியவன் நான்.
ஆனால்
அதற்காக இப்போது வருத்தப்படுகிறேன் எப்போது சைவமாக மாறினனோ அப்போதே என்
வாழ்க்கையிலும் என உடலிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்ததை உணர்ந்தேன். என்று
ஸ்டேட்மென்ட் அடித்திருக்கிறார் இந்தியாவின் ...
கிராமத்து கதைகளை இயக்கியதால் கமர்ஷியல் படத்தை இயக்க முடியாதென என்னை
குறைத்து எடை போட்டு கால்ஷீட் தர மறுத்த பிரபல ஹீரோக்கள் முகத்தில் கரி
பூசுவேன் என இயக்குநரும் நடிகருமான சேரன் ஆவேசம்.
இயக்குனர்
சேரன். சர்வானந்த், நித்யா மேனன் நடிக்கும் படம் ‘ஜேகே எனும் நண்பனின்...