http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Saturday, August 31, 2013

கணவருக்கு முத்தம் கொடுக்க மறுத்த கரீனா கபூர்.

பாலிவுட்டில் பிரபல நட்சத்திரங்களை வைத்து இயக்குநர் பிராகாஷ் ஜா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'சத்யகிரகா' . இதில் அமிதாப் பச்சான், அஜய் தேவ்கான், கரீனா கபூர், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டடோர் நடிகிறார்கள்.  மேலும...

நகைக்கடை திறப்புவிழாவில் நயன்தாராவிடம் ரசிகர்கள் ரகளை.

கொச்சியில் நகைக்கடையை திறந்து வைக்க நடிகை நயன்தாரா வருகிறார் என ஏற்கனவே விளம்பரப்படுத்தப்பட்டதால் ஏராளமான ரசிகர்கள் அவ்விடத்தில் கூடினர்.   பாதுகாப்பு கார்கள் புடைசூல நகைக்கடையை வந்தடைந்த நயனை மேலும...

மிகச்சிறந்த இந்திய பிரபலங்களில் ரஜினிக்கு முதலிடம்.

என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளிவிழாவையொட்டி, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச் சிறந்த 25 மனிதர்கள் யார் என்ற நாடு தழுவிய ஒரு கருத்துக் கணிப்பை இணைய தளம் மூலம் நடத்திவருகிற‌து. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம் எனக்கூறப்பட்டுள்ளது.  இந்தப் பட்டியலின் படி ரஜினி,...

எவ்வள‌வு கவர்ச்சியும் காட்டரெடி: தலைவா நாயகி ஓபன்.

பாலிவுட்தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகை ராகினி நந்தவானி விஜய்யுடன் 'தலைவா' படத்தில் நடித்து இரண்டாவது கதாநாயகியாக  தமிழில் அறிமுகமானார்.தலைவா படத்தில் இவரது வசீகரமும், நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும...

விஜய் சேதுபதியின் புதிய படம் வன்மம்

தென்மேற்கு பருவ காற்று படத்தின் மூலம் அறிமுகமானாலும் 'நடுவுலகொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தில் ‘என்னாச்சு' என்ற ஒற்றை வார்த்தை மூலம்  பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் விஜய் சேதுபதி. அத்துடன் பீட்சா,  சூது கவ்வும் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது....

ஆடியோ விழாவில் ஓட்டு வேட்டை பிரச்சாரம்!

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற 9 ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக‌ கேயார் , கலைப்புலி எஸ்.தாணு , சிவசக்தி பாண்டியன் என மூன்று அணியினர் ஓட்டு வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த நேரத்தில் எந்த ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நடந்தாலும் மேலும...

பிரபாகரன் வாழ்க்கை திரைப்படமாகிறது -பழ. நெடுமாறன்

தமிழ்மக்களுக்கும் அதன் விடுதலைப்போராட்டத்துக்கும் எதிராகவும்,  சிங்களத்துக்கு விலை போய்  திரைப்படங்கள் எடுத்து உலக நாட்டுக்கு தங்களது இனத்துவேசத்தை காட்டும் பாலிவுட் திரையுலகத்துக்கு மத்தியில் தமிழ் மக்களின் உணர்வுளின் வலியையும், உலகத்தமிழ் தேசத் தலைவன் பிரபாகரன்...

Friday, August 30, 2013

சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு பில்டப் - சிவகார்த்தி வருத்தம்.

தற்போது சமீபகலமாக நடிகர் சிவகார்த்திகேயன் பற்றிய‌ பரபரபான செய்திகளே உலாவருகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் படங்களுக்கு பப்ளிசிட்டிகளை முடுக்கி விடும்போது ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வெளியூர்களுக்கு சிவகார்த்திகேயன் செல்லும்போது அவரை இளைய...

ஆர்யாவை இயக்கும் மகிழ்திருமேனி.

அருண் விஜய்யை வைத்து ‘தடையற தாக்க’ படத்தை இயக்கிய இயக்குநர் மகிழ்திருமேனி  புதிய படமொன்றை இயக்கவுள்ளார்.    இப்படத்தை பிரபல தயாரிப்பளர் ஹித்தேஷ் ஜபக் தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நாயகனாக மேலும...

'தெகிடி'க்காக இணையும் சூது கவ்வும் குழு

புதுமுக இயக்குனர்களை வைத்து பீட்சா, சூது கவ்வும் போன்ற படங்களை தயாரித்தவர் சி.வி.குமார்.  இந்த இரண்டு படங்களும் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டாலும் படங்கள் மாபெரும்வெற்றி பெற்று மக்களிடையே பேசப்பட்டது. மேலும்  ...

அழகுராஜாவில் இரட்டைவேடத்தில் கார்த்தி!

ஓகே ஓகேவுக்கு பிறகு ராஜேஷ்.எம் டைரக்ட் செய்யும் படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. கார்த்தி, காஜல் அகர்வால், பிரபு, சரண்யா நடிக்கிறார்கள். பெரும்பகுதி ஷுட்டிங் முடிந்து விட்டது. கதைப்படி பிரபு, சரண்யா தம்பதிகளின் மகன்தான் கார்த்தி.  படத்தில் பிரபுவுக்கு வாலிப வயது பிளாஷ் பேக்...

திருமணம் செய்யவில்லை - அஞ்சலி விளக்கம்

சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் கோடம்பாக்கத்தை காலி செய்துகொண்டு ஐதராபாத்தில் குடியேறிய நடிகை அஞ்சலி குறித்து தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.‘மதகஜராஜா’ படத்திற்கு டப்பிங் பேச மறுத்தாகவும்,அரசியல் பிரபல புள்ளியின் மருமகனை திருமணம் செய்துவிட்டு அமெரிக்காவிற்குச்...

ராம் இயக்க ஆன்ட்ரியா நடிக்கும் ‘தரமணி’

‘கற்றது தமிழ்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ராம்  நீண்ட இடைவெளிக்குப் பிறகு  இயக்கியிருக்கும் ‘தங்க மீன்கள்’ இன்று வெளியாகிறது.இந்த படத்தையடுத்து ராம் இயக்கப் போகும் புதிய படம் ‘தரமணி’.மேலும...

Thursday, August 29, 2013

தனுஷடன் இணையும் நவரச நாயகன் கார்த்திக்

கோலிவுட்டில் தனுஷின் காட்டில் ஒரே பட மழைதான்  'நையாண்டி',  'வேங்கை சாமி', 'வேளையில்லா பட்டதாரி', மற்றும் கோலிவுட்டின் பிரபல இயக்குநர் கே.வி ஆனந்த்தின் படமென பல படங்களை தனது கைவசம் வசப்படுத்தி வைத்திருக்கிறார் சுள்ளான் நடிகர் தனுஷ். இந்நிலையில் தனுஷை வைத்து கேவி...

தீபாவளி ரிலீஸூக்கு 'யு' கேட்கும் திரையரங்குகள்.

தமிழ் சினிமாவில் பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் அதிக திரைப்படங்கள் வெளி வருவது வழக்கம். ஒரு காலத்தில் ஆறு, ஏழு படங்கள் கூட ரிலீஸ் ஆகி உள்ளன. காலப்போக்கில் இந்த எண்ணிக்கை குறைந்து, வெறும் 2 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது பெரிய பட்ஜெட் படங்கள்...

விஷாலுக்கு சவால் விட்ட சிவகார்த்தி - சூடான சுந்தர் சி.

சுந்தர் சி இயகத்தில் நடிகர் விஷால்  நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மதகஜராஜா'. இதில் வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் என மிகப்பெரிய பலம் வாய்ந்த  கூட்டணி இணைந்து நடித்துள்ளது. இப்படத்தை ஜெமினி நிறுவனம் தயாரித்தது. ஆனால் கடல் படத்தை வெளியிட்டு நஷ்டம் கண்ட...

நல்ல நோக்கத்துக்காக‌ மீண்டும் ரிலீஸாகும் 'மங்காத்தா'

வெங்கட் பிரபு இயக்கத்தில் முதன் முதலில் நரைத்த முடியுடன் அஜீத் குமார் நடித்த திரைப்படம் 'மங்காத்தா'.  அஜீத்தின் நரைத்த‌ முடி லுக் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துபோனதால் இந்த திரைப்படம் 2011ம் ஆண்டு ரிலிஸாகி மெகாஹிட்டானது. இதில் அஜீத்துக்கு ஜோடியாக த்ரிஷா...

கதைக்காக‌ 1 ரூபாய் முன்பணம் வாங்கிய அனன்யா.

அங்காடித் தெரு மகேஷ்- அனன்யா இணைந்து நடித்து வரும் படம், ‘இரவும், பகலும்'. இப்படத்திற்கு அட்வான்ஸாக ஒரே ஒரு ரூபாயை மட்டும் தயாரிப்பாளரிடம் இருந்து பெற்றுக் கொண்டாராம் அனன்யா. மறைந்த நடிகர் ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமான படம், ‘இரவும் பகலும்.’மேலும...

படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய விஷால்.

சென்னை: இந்த ஆண்டு  விஷால் நடிப்பில் ரிலீஸான 'சமர்', 'பட்டத்து யானை'யை தொடர்ந்து 'மதகஜ ராஜா' படம் அடுத்த வாரம் ரிலீஸாகவுள்ளது.இந்நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் 'பாண்டிய நாடு' படத்தில் நடித்து வருகிறார் விஷால். மேலும...

ஹரி இயக்கத்தில் அஜீத் - படம் அடங்காதவன்.

விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவான 'ஆரம்பம்' படத்துக்கு பிறகு தல அஜீத்குமார் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'வீரம்' படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு தல அஜீத் தனது 55 வது படத்திற்காக‌ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீனுடன் இணையவுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் ...

Wednesday, August 28, 2013

அஞ்சலி ரகசிய திருமணம் - பரபரப்பில் கோடம்பாக்கம்

அஞ்சலிக்குத் திருமணம் ஆகிவிட்டது. அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்’ - இதுதான் இன்றைய தேதியில் சென்னை, ஹைதராபாத் சினிமா வட்டாரங்களில் அலையடிக்கும் விவகாரம். 'மதகஜராஜா’ பட புரமோஷனுக்காக விஷால் ஒருபுறம் தேட, இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கின் சம்மனை சேர்ப்பிக்க நீதிமன்றம்...

ஜாமினில் வந்த பவர்ஸ்டாரின் அதிரடி பேச்சு

பல்வேறுபட்ட மோசடி வழக்குகளில் சிக்கி, சிறைவாசம் அனுபவித்து தற்போது ஜாமினில் வந்திருக்கும் கமெடி பவர்ஸ்டார் நடிகர் சீனிவாசன், தான் இன்னும் பவராத்தான் இருப்பதாக கூறியுள்ளார். ஆயுர்வேத வைத்தியராக‌ இருந்த சீனிவாசன் லத்திகா எனும் படம் மூலம் ஹீரோவாக அவதரித்தார். சினிமாவில் வந்த...

SIIMA விருது: விஜய்யின் துப்பாக்கி 10 விருதுக்கு பரிந்துரை .

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது (சிமா விருது) வழங்கும் விழா வரும் செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெறவிருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் சிமா விருதுக்கு, நடிகர் விஜய் நடிப்பில் உருவான மேலும...

டிவி நடிகைக்கு அடி‍உதை - மும்பையில் பரபரப்பு.

இந்திய பெரும் நகரங்களில் இளம் பெண்களுக்கு நடக்கும் கொடுமை அதிகரித்தவண்ணமுள்ளது, அந்தவகையில்  மும்பையில் கடந்த வாரம் 22 வயதான பெண் புகைப்பட பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை...

கிருஷ்ண ஜெயந்தி உறியடித் திருவிழாவில் நடிகர் ஷாருக்கான் பங்கேற்பு.

கிருஷ்ணன் பிறந்த தினமான இன்று இந்திய முழுவதும் கிருஷ்ணஜெயந்தித் திருவிழா கொண்டாடப்படுகிறது, அதிலும் வடநாட்டில் மிகவும் ஆரவாரமாகக் கொண்டாடப்படுகின்றது. இன்றைய  இந்த விழாவின் ஒரு அங்கமாக, மும்பை ஒர்லி பகுதியில் உள்ள ஜம்போரி மைதானத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான...

Tuesday, August 27, 2013

சினேகனுடன் இணையும் சினேகா - ஸ்ரேயா.

உயர்திரு 420 படத்தில் ஹீரோவாக நடித்த பாடலாசி‌ரியர் சினேகன் மீண்டும் ஹீரோவாகிறார். படம், ராஜராஜ சோழன் போர்வாள். இந்தப் படத்திற்காகதான் இளையராஜா மக்கள் முன்னிலையில் முதல்முதலாக பாடல்கள் கம்போஸ் செய்கிறார். இந்த ஐடியாவை சொன்னதே சினேகன்தானாம். விழாவுக்கு வரவே ஆயிரம்முறை யோசிப்பவர்...

க‌ரு.பழனியப்பனுடன் நடிக்க லட்சுமிமேனன் மறுப்பு.

அழகு, திறமை, நல்ல தமிழ் உச்சரிப்பு என அனைத்துத் தகுதிகளும் நிறைந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் சுந்தர பாண்டியன், கும்கி என அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததால் தமிழ் சினிமா இயக்குநர்களின் முதல் தேர்வாக உள்ள நடிகைகளில் இவரும் ஒருவர். தற்போது தமிழில் படுபிஸியான...

தனது மறுமணம் குறித்து –பிரபுதேவா விளக்கம்

டாண்ஸ் மாஸ்டர், இயக்குநர் என தனது திறமையால் இந்திய திரையுலகின் புகழ் உச்சானியில் இருப்பவர் நடிகர் பிரபு தேவா. தமிழில் இவரது இயக்கத்தில் விஜய் நடித்த போக்கிரி மெகா ஹிட்டானது, பின்னர் இந்தியில் இயக்கிய படங்கள் வசூலில் 100 கோடியை தாண்டியது.இதனால் தனது சம்பளத்தை 15 கோடியாக உயர்த்தியுள்ளதாக...

தனுஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் காக்காமுட்டை

நடிகர் தனுஷ் உண்டர்பார் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார். இயக்குனர் வெற்றிமாறனும் கிளாஸ் ரூட் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து மேலு...

ச‌ல்மான் நிகழ்ச்சியில் நானா? - ஹன்சிகா அதிர்ச்சி.

கோலிவுட்டில் வாலு, வேட்டை மன்னன், மான் கராத்தே உள்ளிட்ட படங்களிலும் மற்றும் பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் ஹன்சிகா. இந்நிலையில் பாலிவுட் ஹீரோ சல்மான் கான் நடத்தும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இவர் பங்கேற்க போவதாக தகவல் வெளியானது. ஆனால் அவரோ விரைவில் மேலும...

இயக்குநர்களை டென்ஷன் படுத்தும் சமந்தாவின் டுவிட்

சித்தார்த் தெலுங்கில் நடித்து வந்தது வரை, தினமும் ஒரு அரை மணி நேரமாவது அவருடன் கடலை போடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் சமந்தா. ஆனால் இப்போது அவரும் அருகில் இல்லை. கோலிவுட்டில் கொடிநாட்டப்போகிறேன் என்று அவர் எஸ்கேப்பாகி விட்டதால், தினமும் தான் பேச நினைப்பதையெல்லாம் தனது டுவிட்டரில்...

Monday, August 26, 2013

பிந்துவுடன் நெருக்கம் சிவகார்த்தி குடும்பத்தில் குழப்பம்.

சின்னத்திரையில் முகம் காட்டி.. அப்படியே சினிமாவில் பிட்டு காமெடியனாகி, இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஹீரோ லிஸ்ட்டில் சேர்ந்து விட்ட சிவகார்த்திகேயன் நடிகை பிந்து மாதவியுடன் காதலில் சொக்கிப் போய் கிடக்கிறார் என்பது தான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் கிசு கிசு பரபரப்பு.  ஒரு...

அமலா பால் நடிப்புக்கு டிப்ஸ் கொடுத்த விஜய்.

மைனாவுக்கு பிறகு பல படங்களில் நடித்தபோதும் இரண்டாம்தட்டு நடிகை பட்டியலிலேயே இருந்தார் அமலாபால்.  ஆனால், இப்போது விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருப்பதையடுத்து மேல்தட்டு ஹீரோயினி என்ற அங்கீகாரத்தைப்பெற்று விட்டார். அதனால் இதற்கடுத்தபடியாக தனுசுடன் 'வேலையில்லா பட்டதாரி' என்ற...

இயக்குநர் பாண்டியராஜை டென்ஷ‌னாக்கும் சிம்புவின் வெட்டி பந்தா.

சென்னை: நடிகர் சிம்புவின் திரைப்படங்கள் ஓடாவிட்டாலும் அவர் செய்யும் பந்தாவுக்கு மட்டும் குறைச்சலே இல்லையாம். தனது ஆசை காதல் நாயகியுடன் 'வாலு', 'வேட்டை மன்னன்' திரைப்படங்களில் பலகாலமாக நடித்துவரும் எஸ்.டி.ஆர். அந்த படங்களில் ஒன்றின் படப்பிடிப்பு ஒரு வழியாக முடித்து விட்டார், ...

'புறம் போக்கு' படத்துக்கு எதிர்ப்பு.

தமிழ் சினிமாவுக்கு 'இயற்கை', 'ஈ', 'பேராண்மை’ போன்ற நல்ல படங்களை மாவுக்கு 'இயற்கை', 'ஈ', 'பேராண்மை’ போன்ற நல்ல படங்களை தந்தவர் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன். இவர் அடுத்து கோலிவுட்டின் சூப்பர் ஹீரோக்களான ஆர்யா, விஜய் சேதுபதியை வைத்து 'புறம் போக்கு' என்ற திரைப்படத்தை எடுக்கவுள்ளார்.ஆனால்...

‘நல்ல’ பாய்பிரண்ட் தேடு மகளுக்கு ஷாருக்கான் அட்வைஸ்.

பாலிவுட் பாதுஷா என பாலிவுட் உலகம் கொண்டாடும் சூப்பர் நடிகர் ஷாருக்கான் தனது மகளுக்கு ஒரு விசித்திரமான அட்வைஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' உலகமெங்கும் வெளியாகி இந்திய பாக்ஸ் ஆபிஸில் பழைய ரெக்கார்டுகளை  மேலும...

'தலைவா' தயாரிப்பாளரால் பலகோடி நஷ்டம் - பிரபல‌ இயக்குநர் புகார்

'தலைவா' திரைப்பட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மீது  'நான் உளவுத்துறை', 'ஜனனம்' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ர‌மேஷ் செல்வன் போலீஸில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, மேலும...

இதுக்கு பெயர்தான் காப்பி ரைட்டா?

இத படித்துட்டு இசைமைப்பளர் ஹரிஸின் வெறியர்கள் திட்டுறதுண்ண  நம்மல திட்டாதிங்க இது ஹரிஸூக்கும், லிஸ்ட்ட தயாரித்தவங்களுக்கும் இடையிளான பிரச்சனை.. ஹாரிஸ் ஜெயராஜின் பிரபல பாடல்கள் எல்லாமே எங்கெங்கே சுடப்பட்டவையென ஒரு லிஸ்டை தயாரித்து ஃபேஸ்புக், பிளாக்கில் கிழிகிழின்னு...

Sunday, August 25, 2013

தெலுங்கில் 'விக்ரமசிம்ஹா'வாகும் ரஜினியின் கோச்சடையான்

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படத்தின் மூலம் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.  இப்படம் முதன்முறையாக மோஷன் கேப்சர் என்கிற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது...

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்களும் இதோ உங்களுக்கு

 *#06# for checking the IMEI (International Mobile Equipment Identity). *#7780# reset to factory settings. *#67705646# This will clear the LCD display(operator logo). *#0000# To view software version. *#2820# Bluetooth device address. *#746025625#...

 

Copyright @ 2013 எமது ஈழம் .