http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, May 31, 2013

தமிழ் ஆச்சி மனோரமா. . மீண்டும் மருத்துமவனையில் அனுமதி.

காமெடி என்றால் நடிகர்கள் மட்டும் தான் எனும் நிலையை மாற்றியவர் நடிகை மனோராமா. நடிகைகளும் காமெடியில் ஜொலிக்க முடியும் என்று நிரூபித்தவர்.  காமெடி, குணச்சித்திரம் என்று பல்வேறு வேடங்களில் அசத்தியவர் இவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வயதான பிறகு சினிமா...

ஆண்களின் காதல் சும்மா பெண்களின் காதல் அம்மா என சொல்லும் 'குளுகுளு நாட்கள்'

சுட்டெரிக்கும் கோடை வெய்யிலில் ரசிகர்களுக்கு கிளு கிளுப்பூட்டி குளிரூட்ட வருகிறது 'குளுகுளு நாட்கள்'. இதனை ரேத்தக் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது காதர்ஹாசன் என்பவர் இயக்குகிறார். படத்தில் இளமை பொங்கும் கல்லூரி கால காதல் கதையை ஜாலியாக சொல்கிறார்களாம். கல்லூரி காதலை மையமாக வைத்து...

அன்று முதல் இன்று வரை கிசு கிசுக்கப்பட்ட‌ தென்னிந்திய காதல் ந‌ட்சத்திரங்கள் புகைப்படங்கள்.

  மேலும் கிசு கிசுவில் பிரபலமான காதல் ஜோடிகளை பார்வையிட க்ளீக் பண்ணவும்  ...

யுவன் கேட்டதால் தல படத்தில் பாடல் பாடும் ஏ ஆர் ரகுமான்.

ஏற்கனவே தனுஷ் நடிக்கும் மரியான் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்காக யுவன் சங்கர் ராஜா ஒரு பாடல் பாடிக் கொடுத்தார்.   இந்நிலையில் யுவன் தான் இசையமைக்கும் அஜீத்தின் பெயரிடப்படாத படத்தில் ஒரு பாடல் பாடுமாறு ஏ.ஆர்.ரஹ்மானை கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் பதிவினை படிக்க...

பூனையின் சீற்றம் கூட இல்லாத‌ குட்டிப்புலி - விமர்சனம்.

நடிகர்கள்: சசிக்குமார், லட்சுமி மேனன், சரண்யா.  தயாரிப்பு: வில்லேஸ் தியேட்டர் –  எஸ்.முருகானந்தம்  இயக்கம்: முத்தையா  இசை : ஜிப்ரான்  ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசுவாமி   ஓவர் ,பில்டப், உடம்பிற்கு, நல்லதல்ல என்பதை தற்போது சசிக்குமாரின்...

பவரின் படத்தில் டி.ராஜேந்தர் குத்தாட்டம்.

பவர் ஸ்டார் சீனிவாசனை வைத்து இராம.நாராயணன் புதிய படம் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார். பவர் ஸ்டார் சிறையில் இருந்தாலும் , இந்த படத்தில் அவருடைய போஷன் அனைத்தையும் இராம.நாராயணன் முடித்து விட்டார். தற்போது முடியும் தருவாயில் உள்ள இப்படத்தில் டி.ராஜேந்தர் ஒரு பாடலுக்கு மேலும்...

சித்தார்த் - பிருத்விராஜ் இணையும் காவியத்தலைவன்.

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் படம் காவியத்தலைவன் இதற்கு .ஆர். ரகுமான் இசையமைக்கிறார். அரவான்’ படத்திற்குப் பிறகு வசந்தபாலன் இயக்கும் படம் இது. இந்த படத்தின் கதை 1920களில் நடக்கும் கதையாக உருவாக மேலும் பதிவினை படிக்க‌  ...

Thursday, May 30, 2013

ரசிகர்களுக்கு திபாவளி விருந்து கமலின் விஸ்வரூபம் 2!

கமலின் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த படம் விஸ்வரூபம். இப்படம் முடியும்போதே அதன் இரண்டாம் பாகம் இந்தியாவில் தொடரும் என சொல்லியிருந்தார் கமல்.  அதன்படி விஸ்வரூபம்-2 பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. கமலே இயக்கி, நடித்து ...

ஜீவி பிரகாஷ் - சைந்தவி திருணம் தல அஜீத்துக்கு ஸ்பெஷல் அழைப்பிதல்.

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் அவரது வருங்கால மனைவி சைந்தவியும் அஜீத் குமாரை நேரில் சந்தித்து தங்கள் திருமண அழைப்பிதழை அளித்துள்ளனர்.   இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது நீண்டநாள் காதலியான பாடகி சைந்தவியை வரும் ஜூன் மாதம் 27ம் தேதி மணக்கிறார். மேலும் பதிவினை...

பேலன்ஸ் இல்லாத சமயத்திலும் மொபைலில் call செய்வதற்கு.

மொபைலில் பேலன்ஸ் இல்லாத தருவாயிலும் எப்படி போன்கால் செய்வது என்பதன் தகவலை இங்கே பார்க்காலம். அதற்கு குறிப்பிட்ட எண்கள் கொடுக்கப்படுகின்றன.  அந்த எண்ணிற்கு மெசேஜ் செய்தோமானால், எளிதாக எமர்ஜென்சி கால்கள் செய்து கொள்ளலாம். ப்ரீப்பெய்டு ஏர்டெல் தொலைதொடர்பு சேவை வைத்திருக்கும்...

Wednesday, May 29, 2013

பாட்ஷா ரீமேக்கில் தனுஷை களமிறக்க விரும்பும் - சூப்பர்ஸ்டார் ரஜினி.

ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படங்களில் பாட்ஷாவும் ஒன்று. இதே பெயரில் சமீபத்தில் ஆந்திராவில் ஜூனியர் என்.டி.ஆர்., நடிப்பிலும் ஒரு படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. பெயர் பாட்ஷா என்றாலும், இந்த படத்தின் கதைக்கும் தமிழில் வெளியான பாட்ஷா படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்....

துள்ளி விளையாடு பார்த்து இயக்குநர் வின்செட்டை பாராட்டிய விஜய்.

விஜய்யை வைத்து ப்ரியமுடன், யூத் போன்ற படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. இவர் இப்போது துள்ளி விளையாடு என்ற படத்தை இயக்கியுள்ளார். யுவராஜ், தீப்தி ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், பரோட்டோ சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது....

தொழில் அதிபருடன் நடிகை நீபாவுக்கு டும்.. டும்.

ஏராளாமான டி.வி.நிகழ்ச்சிகளிலும்.. தமிழில் பள்ளிக்கூடம், தோட்டா, காவலன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தவர் நடிகை  நீபா. இவர் நடன அமைப்பாளர்கள் வாமன்-மாலினியின் மகள் ஆவார்.நடிகை நீபாவுக்கும், வேலூரை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் சிவகுமார் என்பவருக்கும் இருவீட்டு பெற்றோர்...

மீண்டும் சீணு ராமசாமியுடன் இணையும் விஜய் சேதுபதி - சொந்த ஊரு' .

சீனு ராமசாமியி தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜயசேதுபதி மீண்டும் அவருடன் கை கோர்க்கிறார்.  அதாவது ‘நீர்ப் பறவை’ படத்திற்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கும்  மேலும் பதிவினை படிக்க...

தணிக்கை வாரியத்துக்கு எச்சரிக்கையுடன் 'மடிசார் மாமி'க்கு தடை விதித்த - உயர் நீதிமன்றம்.

  திரைப்பட தணிக்கை வாரியதின் மீதும் குற்றம் சுமத்தி.. பிராமண குலத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட 'மடிசார் மாமி' திரைப்படத்துக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தற்போது வெளியாகும் திரைப்படங்களைப் பார்த்தால் திரைப்பட தணிக்கை வாரியம் என்ற அமைப்பு...

Tuesday, May 28, 2013

தம்பி ராமையா மகளின் திருமண புகைப்ப‌டங்கள்.

  சினிமா பிரபல நட்சத்திரங்கள் பங்குபற்றிய தம்பி ராமையா மகளின் திருமண நிகழ்வு புகைப்ப‌டங்களை மேலும் பார்வையிட க்ளிக் பண்ணவும...

விக்ரம் 'ஐ' ரிலீஸ் தேதி அறிவிப்பு.

அந்நியன் படத்தின் வெற்றிக்குப் பின்னர் ஷங்கர்-விக்ரம் கூட்டணி மீண்டும் 'ஐ' படத்தில் கோர்த்துள்ளது.  பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் 80 கோடி பட்ஜெட்டில் இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.மேலும்...

ஆயுதம் வைத்திருந்ததாக பிரபல தென்னிந்திய நடிகை லீனா மரியா பால் கைது.

சென்னையில் பதிவான மோசடி வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த லீனா மரியா பால், தனது ஆண் நண்பருடன் பதுங்கியிருந்தபோது பிடிபட்டாராம்.  தில்லி மற்றும் சென்னை போலீஸார் இணைந்து மேற்கொண்ட இந்தத் தேடுதலின்போது, பதேர்புர்பெரி அருகே கேரி பகுதி பண்ணை வீட்டில் அவருடன் மூன்று முன்னாள்...

ஆன்மிகத்தில் மூழ்கிய் சிம்புவானந்தாவின் இன்றைய கெட்டப்.- புகைப்படங்களுடன்.

நடிகர் சிம்பு ஆன்மீகத்துக்கு மாறியுள்ளார். யோகா, தியானம் என இறங்கியுள்ளார். பழைய வேகம், சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் அவரிடம் இல்லை. அமைதியாக தெரிகிறார். மென்மையாக பேசுகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் திடீரென இமயமலை புறப்பட்டு மேலும் பதிவைனை படிக்க...

தாத்தா பேரனாக பாலுமகேந்திரா - சசிக்குமார் - படம் தலைமுறை

த‌மிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளரான சசிகுமார், பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பாலுமகேந்திரா இயக்கத்தில் ‘தலைமுறை’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்கிறார். ஆனால் இதில் சசிகுமார் நடிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், பாலுமகேந்திரா, சசிகுமாரை...

2 இந்தி திரைபடத்துக்கு கதை எழுதிய. . ஏ,ஆர். ரகுமான்.

இசையில் ஆஸ்கார் வரை சென்று இந்திய திரையுலகுக்கு புகழை தேடித்தந்த‌ இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தற்போது திரைக்கதாசிரியராக புது பரிணாமம் எடுத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமானுக்கு சினிமாவுக்கு கதை எழுதும் ஆர்வம் ஏற்கனவே இருந்தது. அமெரிக்காவில் திரைக்கதை எழுதுவது பற்றி படித்தார். ஹாலிவுட்...

கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்.

உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் புதிய திரைப்படத்தில் கமலுடன் ஜோடி சேர்கிறார் காஜல் அகர்வால். லிங்குசாமி தயாரிக்கும் படத்தை கமல் ஹாசன் இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் பதிவினை படிக்க...

அதிக ரசிகர்களின் சொந்தக்காரன்.. எம்.ஜி.ஆர்க்கு அடுத்து அஜீத்தான்: சோ புகழாரம்!

சோ. ராமசாமி பொதுவாக யாரையும் லேசில் பாராட்ட மாட்டார். அப்படி யாரையும் பாராட்டினாலும் அவர்களின் விமர்சனமின்றி, குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர் யாரையும் இதுவரை பாராட்டியது இல்லை என்று கூறலாம்.அப்படிப்பட்ட சோ தான் இன்று அஜீத் ரசிகர்கள் பற்றி இப்படி திருவாய் மலர்ந்துள்ளார். மேலும்...

Monday, May 27, 2013

பஞ்சரானது போதுமடா சாமி.. உஷாரான வடிவேலு.

தேவையே இல்லாமல் அரசியலில் மூக்கை நுழைத்து பஞ்சராக்கிக்கொண்டவர் வடிவேலு. தமிழில் எந்த காமெடியனும் வாங்காத அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்கியவர் இவராகத்தான் இருக்கக்கூடும். முன்னணி ஹீரோக்களுக்கு உள்ள சகல மரியாதைகளையும் வடிவேலுக்கு கொடுத்து வந்தது சினிமா உலகம். இந்த நிலையில்தான்,...

சிறையில் ரூ.25 சம்பளத்திற்கு வேலை செய்யப்போகும் - நடிகர் சஞ்சய் தத்.

மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மும்பை தடா நீதிமன்றத்தில் ஆஜரான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு புனேவில் உள்ள ஏர்வாடா சிறைக்கு மாற்றப்பட்டார். சிறை கைதிகள் சமைப்பது, மெழுகுவர்த்தி செய்வது போன்ற பணிகளை செய்வது வழக்கம்....

ஐயகோ இது என்ன கொடுமை.. திரிஷாவுக்கு குறையவில்லை மவுசு.

ஹீரோயின்களுக்கு இந்திய சினிமா உலகிலேயே  தெலுங்கு படவுலகில்தான் மவுசு அதிகம். இதிலும் த்ரிஷா - இலியானாவுக்கு தெலுங்கில் கூடுதல் மவுசு உண்டு. தெலுங்கில் நடிக்க இலியானாவுக்கு ஒன்றரை கோடி வரை சம்பளம் தரப்பட்டு வந்தது. மேலும் பதிவினை படிக்...

விஜய்க்கு படைத்த 'பிரியாணி'யை.. ருசித்த கார்த்தி.

வெங்கட் பிரபு அஜீத் குமாரை வைத்து மங்காத்தா படத்தை எடுத்து ரிலீஸ் செய்தார். படமும் ஹிட்டானது.  அதன் பிறகு அவர் பிரியாணி என்ற படத்தை இயக்க தயாரானார். அவர் பிரியாணி கதையை முதலில் . மேலும் பதிவினை படிக்க...

கல்லூரி மாணவியை கரம்பிடித்த.. மலையாள நடிகர்.

மலையாள திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவர் ஆசிப் அலி. இவர், கடந்த 2009-ல் "ரிது" என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.அதன் பின்பு அபூர்வ ராகங்கள், டிராபிக், பேச்சலர் பார்ட்டி உள்பட பல்வேறு மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். இப்போதும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்....

சிங்கம் 2 இசை விழாவில் கலந்துகொள்ளும் சிங்கங்கள்.

சென்னை: சிங்கம் படத்தின் கன்னடம் மற்றும் இந்தி ரீமேக்கில் நடித்த சுதீப் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் சிங்கம் 2 இசை வெளியீட்டு விழாவில்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ள சிங்கம் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்...

மாமனாருடன் சந்துல சிந்து பாடியது தப்புத்தான் - நடிகை அமலாபால்.

கணவர் இல்லாத நேரம் பார்த்து மாமனாருடன் சந்துல சிந்து பாடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அமலாபால்.  அப்படியான கேரக்டரில் நடித்தது தனக்கு வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார் அமலா...பால். அமலாபால் நடித்த முதல் சினிமா வீரசேகரன். ஆனால் அவரை பெரிதாக வெளியில் காட்டியது சிந்து சமவெளிதான்....

Sunday, May 26, 2013

என்னிடம் சித்தார்த் குழைகிறார் ஹன்சிகா ஓபன் - கடுப்பில் சமந்தா.

மிக அழகான நடிகை ஹன்ஷிகா தான் என்று சிம்பு ஒருபக்கம் அவரை புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார்,  ஆனால் ஹன்ஷிகாவோ சித்தார்த் தான் செம க்யூட்டான நடிகர் என்றும், அவருடன் காதல் காட்சிகளில் நடித்தால், நம்மை நிஜ காதலி போலவே பார்ப்பார்” என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே...

Saturday, May 25, 2013

ரஜினி, ரஹ்மான் தயவில் மீண்டும் சின்மயி!

சில மாதங்களுக்கு முன்பு வரை ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் சின்மயி படுத்தியதும், பட்டதும் அத்தனை சுலபத்தில் மறந்திருக்க மாட்டார்கள் தமிழ் இணைய வாசகர்கள்.இந்த களேபரத்தால் சின்மயியைக் கண்டாலே காத தூரத்துக்கு ஓடும் அளவுக்கு ஆகிவிட்டது கோடம்பாக்க நிலைமை. மேலும் பதிவினை படிக்க...

ஆர்யா நயன்தாராவின் திருமண படத்துக்கு வாழ்த்து தெரிவித்த‌ சூப்பர்ஸ்டார் ரஜினி.

சென்னை: ஆர்யா - நயன்தாரா நடித்த ராஜாராணி படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொதுவாக இந்த மாதிரி படம் வெளியாகும் முன் அவர் வாழ்த்துவது அரிது. இந்தப் படத்துக்கு அந்த பெருமை கிடைத்திருக்கிறது. காரணம், இந்தப் படத்துக்கு செய்யப்பட்ட பரபர விளம்பரங்கள்.  ஆர்யா...

வில்லன்கள் முத்தம்: நடிகை அர்ச்சனா கவி மறுப்பு - படப்பிடிப்பில் பரபரப்பு.

சென்னை,  : வில்லன்கன் முத்தம் கொடுப்பதை ஹீரோயின் ஏற்க மறுத்ததால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.டேனியல் பாலாஜி, அர்ச்சனா கவி, ஜெகா, செந்தில் உட்பட பலர் நடிக்கும் படம், ‘ஞான கிறுக்கன்’. இளையதேவன் இயக்குகிறார்.படம் பற்றி அவர் கூறியதாவது: மேலும் பதிவினை படிக்க...

Friday, May 24, 2013

பணம் இன்றி தவிக்கும் பவர்ஸ்டார்.. 2 வீடுகள் விற்பனை.

பவர்ஸ்டார் என்றாலே பல பிரச்சனைகளுக்கு சொந்த்க்காரர்கள் தான். ஏன் எனில், கோலிவுட் திரையுலகின் தில்லு முல்லு பவர் ஸ்டார் சீனிவாசன் பல நிதி மோசடி பிரச்சனைகளில் சிக்கி சிறைவாசம் சென்றுள்ளார். அதே போல் டோலிவுட்டின் பவர்ஸ்டார் பவன் கல்யானு க்கும் மாபெரும் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்....

சிறுமியை கடத்தல் வழக்கில் சிக்கினார் - பரபரப்பு நடிகை சனாகான்.

விளம்பரம் மூலம் சினிமாவில் காலடி பதித்து தற்போது சில்க் ஸ்மிதாவாக நடித்து பல பரபரப்புகளை பற்ற வைத்திருக்கும் சனாகான் இப்போது கடத்தல் புகாரில் சிக்கி தலைமறைவாகியுள்ளார்.பாலிவுட்டில் சல்மான் கானின் மெண்டல் படத்தில் நடித்து வரும் நடிகை சனா கான்,கடத்தல் புகார் காரணமாக போலீசின்...

தீயா வேலை செய்யணும் குமாரு' படத்துக்கு. . க்ளீன் 'யு'.

சித்தார்த், ஹன்சிகா மொத்வானி, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கும் படத் தீயா வேலை செய்யணும் குமாரு. மத கஜ ராஜா திரைப்படத்துக்குப் பிறகு சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அவருடைய மனைவி குஷ்பூ சுந்தர் தயாரித்து இருக்கிறார். 'எங்கேயும் எப்போதும்' படத்தின் இசையமைப்பாளர்...

சித்தார்த்துக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்.

‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். இவர், ‘கும்கி’ படத்தில் அறிமுகமானாலும் சசிகுமாருடன் நடித்த ‘சுந்தரபாண்டியன்’ படம்தான் முதலில் வெளிவந்தது. சுந்தரபாண்டியன், கும்கி என இரண்டு படங்களும் லட்சுமிமேனனுக்கு தொடர் வெற்றியை...

சுனாமியை களமாக்க நானியுடன் கைகோர்க்கும் பிரபுசாலமன்

ஒரு நல்ல கதைக்களம் இருந்தால் பெரிய நடிகர்களை வைத்து தான் ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நிருபித்துக்காட்டுவதில் ஒரு சில தமிழ் இயக்குநர்களால் மட்டுமே முடியும் அந்த வகையில் இயக்குநர் பிரபு சாலமனை குறிப்பிடலாம்.அந்த வகையில் காடு, மலை, யானை என ஒவ்வொரு படத்திலும்...

தள்ளிப்போகும் தலைவா.. விஜய் பிறந்த நாளில் ஆடியோ ரிலீஸ்.

நடிகர் விஜயை வைத்து இயக்குநர் விஜய் இயக்கும் படம் தலைவா இதில் விஜய்க்கு ஜோடியாக இயக்குநர் விஜய்யின் ஆஸ்தான நாயகி அமலாபால் நடிக்கிறார். இந்தப் படத்தின் விநியோக உரிமையை பெருந்தொகை கொடுத்து வேந்தர் மூவிஸ் பெற்றுள்ளது. தற்போது ‘தலைவா’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடியும்...

Thursday, May 23, 2013

விஜய் மறுத்த சீமான் படத்தில்.. ஜெயம் ரவி.

சீமான் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக இருந்து திடீரென வெளியேறிய படத்தில் இப்போது நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர் ஜெயம் ரவி. கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடிப்பதாக இருந்த படம் பகலவன். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இயக்க இருந்த படம் இது. இப்படத்திற்கான ஸ்க்ரிப்ட் பணிகள்...

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கமல் இயக்கி நடிக்கும் புதிய படம்.

‘விஸ்வரூபம் 2’ படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் புதிய படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் குறித்து திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் லிங்குசாமி கூறுகையில்,நானும் கமல்ஹாசன் அவர்களும் ஒரு புதிய படத்தின் மூலம்  மேலும்...

ரஜினிக்கு பதில் தனுஷை இயக்கும் கே,வி.ஆனந்.

நடிகர் ரஜினியை இயக்க போவதாக கூறப்பட்டு வந்த டைரக்டர் கே.வி.ஆனந்த், இப்போது அவரது மருமகனும், நடிகருமான தனுஷை இயக்க போகிறார். "அயன்", "கோ" போன்ற வெற்றி படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த், அடுத்தபடியாக "மாற்றான்" படத்தை எடுத்தார். ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக சூர்யா நடித்து வெளிவந்த...

காதலனை தேர்வு செய்துவிட்டேன்.. விரைவில் திருமணம் - நடிகை லட்சுமிராய் பகிரங்கம்.

தொழில் அதிபர் ஒருவரை ஓராண்டாக காதலிக்கிறேன். 2 ஆண்டுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வோம் என்று நடிகை லட்சுமிராய் கூறியுள்ளார்.தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்திருப்பவர் லட்சுமிராய். இவர் தென்னிந்திய தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியானது.  இதுபற்றி...

இந்திய சினிமா நூற்றாண்டு விழா: முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரில் அழைப்பு!

இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்ததையடுத்து, தென்னிந்திய வர்த்தக சபை சார்பாக சென்னையில், இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.இதற்காக தென்னிந்தியவின் முக்கிய மூன்று முதல்வர்களுக்கும் அழைப்புவிட உள்ளதக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இவ்விழாவில் முதல்வர்...

 

Copyright @ 2013 எமது ஈழம் .