
தீபன் சக்கரவர்த்தி இயக்கத்தில் அஷோக் செல்வனும், சஞ்சிதா ஷெட்டியும் ஜோடி சேர்ந்துள்ள திரைப்படம் 'பிட்ஷா 2 வில்லா'.
இதனை
ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும், ’திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’
நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை
அமைத்துள்ளார்....