http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Saturday, August 31, 2013

கணவருக்கு முத்தம் கொடுக்க மறுத்த கரீனா கபூர்.

பாலிவுட்டில் பிரபல நட்சத்திரங்களை வைத்து இயக்குநர் பிராகாஷ் ஜா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'சத்யகிரகா' .


இதில் அமிதாப் பச்சான், அஜய் தேவ்கான், கரீனா கபூர், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டடோர் நடிகிறார்கள்.  மேலும்

நகைக்கடை திறப்புவிழாவில் நயன்தாராவிடம் ரசிகர்கள் ரகளை.

கொச்சியில் நகைக்கடையை திறந்து வைக்க நடிகை நயன்தாரா வருகிறார் என ஏற்கனவே விளம்பரப்படுத்தப்பட்டதால் ஏராளமான ரசிகர்கள் அவ்விடத்தில் கூடினர்.

 
பாதுகாப்பு கார்கள் புடைசூல நகைக்கடையை வந்தடைந்த நயனை மேலும்

மிகச்சிறந்த இந்திய பிரபலங்களில் ரஜினிக்கு முதலிடம்.

என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளிவிழாவையொட்டி, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச் சிறந்த 25 மனிதர்கள் யார் என்ற நாடு தழுவிய ஒரு கருத்துக் கணிப்பை இணைய தளம் மூலம் நடத்திவருகிற‌து. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம் எனக்கூறப்பட்டுள்ளது.

 
இந்தப் பட்டியலின் படி ரஜினி, சச்சின் டெண்டுல்கர், மேலும்

எவ்வள‌வு கவர்ச்சியும் காட்டரெடி: தலைவா நாயகி ஓபன்.

பாலிவுட்தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகை ராகினி நந்தவானி விஜய்யுடன் 'தலைவா' படத்தில் நடித்து இரண்டாவது கதாநாயகியாக  தமிழில் அறிமுகமானார்.


தலைவா படத்தில் இவரது வசீகரமும், நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும்

விஜய் சேதுபதியின் புதிய படம் வன்மம்

தென்மேற்கு பருவ காற்று படத்தின் மூலம் அறிமுகமானாலும் 'நடுவுலகொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தில் ‘என்னாச்சு' என்ற ஒற்றை வார்த்தை மூலம்  பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் விஜய் சேதுபதி. அத்துடன் பீட்சா,  சூது கவ்வும் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதன்பின் படவாய்ப்புகளும் குவிந்தது.


தற்போது அவர் கைவசம் பண்ணையாரும் பத்மினியும், இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரு, மேலும்

ஆடியோ விழாவில் ஓட்டு வேட்டை பிரச்சாரம்!

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற 9 ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக‌ கேயார் , கலைப்புலி எஸ்.தாணு , சிவசக்தி பாண்டியன் என மூன்று அணியினர் ஓட்டு வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.


இந்த நேரத்தில் எந்த ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நடந்தாலும் மேலும்

பிரபாகரன் வாழ்க்கை திரைப்படமாகிறது -பழ. நெடுமாறன்

தமிழ்மக்களுக்கும் அதன் விடுதலைப்போராட்டத்துக்கும் எதிராகவும்,  சிங்களத்துக்கு விலை போய்  திரைப்படங்கள் எடுத்து உலக நாட்டுக்கு தங்களது இனத்துவேசத்தை காட்டும் பாலிவுட் திரையுலகத்துக்கு மத்தியில் தமிழ் மக்களின் உணர்வுளின் வலியையும்,


உலகத்தமிழ் தேசத் தலைவன் பிரபாகரன் கடந்து வந்த பாதையையும் உலகுக்கு எடுத்துக்காட்ட கிளம்பியுள்ளார் திரைப்பட இயக்குநர் வ.கௌதமன்.


இவர் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை விபரிக்கும் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக  தெரிவித்துள்ளார்.  மேலும்

Friday, August 30, 2013

சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு பில்டப் - சிவகார்த்தி வருத்தம்.

தற்போது சமீபகலமாக நடிகர் சிவகார்த்திகேயன் பற்றிய‌ பரபரபான செய்திகளே உலாவருகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் படங்களுக்கு பப்ளிசிட்டிகளை முடுக்கி விடும்போது ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கப்படுகிறது.


அதுமட்டுமில்லாமல் வெளியூர்களுக்கு சிவகார்த்திகேயன் செல்லும்போது அவரை இளைய சூப்பர் ஸ்டார் என்றே ரசிகர்கள் அழைக்கிறார்களாம்.  மேலும்

ஆர்யாவை இயக்கும் மகிழ்திருமேனி.

அருண் விஜய்யை வைத்து ‘தடையற தாக்க’ படத்தை இயக்கிய இயக்குநர் மகிழ்திருமேனி  புதிய படமொன்றை இயக்கவுள்ளார்.   


இப்படத்தை பிரபல தயாரிப்பளர் ஹித்தேஷ் ஜபக் தயாரிக்கிறார்.


இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நாயகனாக மேலும்

'தெகிடி'க்காக இணையும் சூது கவ்வும் குழு

புதுமுக இயக்குனர்களை வைத்து பீட்சா, சூது கவ்வும் போன்ற படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். 


இந்த இரண்டு படங்களும் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டாலும் படங்கள் மாபெரும்வெற்றி பெற்று மக்களிடையே பேசப்பட்டது. மேலும்

 

அழகுராஜாவில் இரட்டைவேடத்தில் கார்த்தி!

ஓகே ஓகேவுக்கு பிறகு ராஜேஷ்.எம் டைரக்ட் செய்யும் படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. கார்த்தி, காஜல் அகர்வால், பிரபு, சரண்யா நடிக்கிறார்கள். பெரும்பகுதி ஷுட்டிங் முடிந்து விட்டது. கதைப்படி பிரபு, சரண்யா தம்பதிகளின் மகன்தான் கார்த்தி. 

படத்தில் பிரபுவுக்கு வாலிப வயது பிளாஷ் பேக் ஒன்று வருகிறது.


இந்த பிளாஸ் பேக்கில் முதலில் பிரபுவையே வாலிப வயது கேரக்டரில் நடிக்க வைக்கலாம் என்றுதான் முடிவு செய்து வைத்திருந்தார்கள்.  மேலும்

திருமணம் செய்யவில்லை - அஞ்சலி விளக்கம்

சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் கோடம்பாக்கத்தை காலி செய்துகொண்டு ஐதராபாத்தில் குடியேறிய நடிகை அஞ்சலி குறித்து தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


‘மதகஜராஜா’ படத்திற்கு டப்பிங் பேச மறுத்தாகவும்,அரசியல் பிரபல புள்ளியின் மருமகனை திருமணம் செய்துவிட்டு அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டதாகவும் என்பதுதான் அது. இவை எதற்கும் பதில் அளிக்காத அஞ்சலி தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது, மேலும்

ராம் இயக்க ஆன்ட்ரியா நடிக்கும் ‘தரமணி’

‘கற்றது தமிழ்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ராம்  நீண்ட இடைவெளிக்குப் பிறகு  இயக்கியிருக்கும் ‘தங்க மீன்கள்’ இன்று வெளியாகிறது.


இந்த படத்தையடுத்து ராம் இயக்கப் போகும் புதிய படம் ‘தரமணி’.மேலும்

Thursday, August 29, 2013

தனுஷடன் இணையும் நவரச நாயகன் கார்த்திக்

கோலிவுட்டில் தனுஷின் காட்டில் ஒரே பட மழைதான்  'நையாண்டி',  'வேங்கை சாமி', 'வேளையில்லா பட்டதாரி', மற்றும் கோலிவுட்டின் பிரபல இயக்குநர் கே.வி ஆனந்த்தின் படமென பல படங்களை தனது கைவசம் வசப்படுத்தி வைத்திருக்கிறார் சுள்ளான் நடிகர் தனுஷ்.

இந்நிலையில் தனுஷை வைத்து கேவி ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் மேலும்

தீபாவளி ரிலீஸூக்கு 'யு' கேட்கும் திரையரங்குகள்.

தமிழ் சினிமாவில் பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் அதிக திரைப்படங்கள் வெளி வருவது வழக்கம். ஒரு காலத்தில் ஆறு, ஏழு படங்கள் கூட ரிலீஸ் ஆகி உள்ளன.

காலப்போக்கில் இந்த எண்ணிக்கை குறைந்து, வெறும் 2 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது பெரிய பட்ஜெட் படங்கள் இரண்டும் சின்ன பட்ஜெட் படங்கள் ஒன்றோ இரண்டோ, பண்டிகை காலங்களில் வெளியாகும். மேலும் 

விஷாலுக்கு சவால் விட்ட சிவகார்த்தி - சூடான சுந்தர் சி.

சுந்தர் சி இயகத்தில் நடிகர் விஷால்  நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மதகஜராஜா'. இதில் வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் என மிகப்பெரிய பலம் வாய்ந்த  கூட்டணி இணைந்து நடித்துள்ளது.


இப்படத்தை ஜெமினி நிறுவனம் தயாரித்தது. ஆனால் கடல் படத்தை வெளியிட்டு நஷ்டம் கண்ட ஜெமினி நிறுவனத்தால் மதஜகராஜாவை வெளியிட முடியவில்லை. மேலும்

நல்ல நோக்கத்துக்காக‌ மீண்டும் ரிலீஸாகும் 'மங்காத்தா'

வெங்கட் பிரபு இயக்கத்தில் முதன் முதலில் நரைத்த முடியுடன் அஜீத் குமார் நடித்த திரைப்படம் 'மங்காத்தா'. 


அஜீத்தின் நரைத்த‌ முடி லுக் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துபோனதால் இந்த திரைப்படம் 2011ம் ஆண்டு ரிலிஸாகி மெகாஹிட்டானது.


இதில் அஜீத்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.  மேலும்

கதைக்காக‌ 1 ரூபாய் முன்பணம் வாங்கிய அனன்யா.

அங்காடித் தெரு மகேஷ்- அனன்யா இணைந்து நடித்து வரும் படம், ‘இரவும், பகலும்'. இப்படத்திற்கு அட்வான்ஸாக ஒரே ஒரு ரூபாயை மட்டும் தயாரிப்பாளரிடம் இருந்து பெற்றுக் கொண்டாராம் அனன்யா.


மறைந்த நடிகர் ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமான படம், ‘இரவும் பகலும்.’மேலும்

படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய விஷால்.

சென்னை: இந்த ஆண்டு  விஷால் நடிப்பில் ரிலீஸான 'சமர்', 'பட்டத்து யானை'யை தொடர்ந்து 'மதகஜ ராஜா' படம் அடுத்த வாரம் ரிலீஸாகவுள்ளது.


இந்நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் 'பாண்டிய நாடு' படத்தில் நடித்து வருகிறார் விஷால். மேலும்

ஹரி இயக்கத்தில் அஜீத் - படம் அடங்காதவன்.

விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவான 'ஆரம்பம்' படத்துக்கு பிறகு தல அஜீத்குமார் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'வீரம்' படத்தில் நடித்துவருகிறார்.


இந்த படத்தை முடித்த கையோடு தல அஜீத் தனது 55 வது படத்திற்காக‌ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீனுடன் இணையவுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள்  மேலும்

Wednesday, August 28, 2013

அஞ்சலி ரகசிய திருமணம் - பரபரப்பில் கோடம்பாக்கம்

அஞ்சலிக்குத் திருமணம் ஆகிவிட்டது. அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்’ - இதுதான் இன்றைய தேதியில் சென்னை, ஹைதராபாத் சினிமா வட்டாரங்களில் அலையடிக்கும் விவகாரம்.


'மதகஜராஜா’ பட புரமோஷனுக்காக விஷால் ஒருபுறம் தேட, இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கின் சம்மனை சேர்ப்பிக்க நீதிமன்றம் மறுபுறம் தேட, எங்குதான் இருக்கிறார் அஞ்சலி? விசாரித்தால், மேலும்

ஜாமினில் வந்த பவர்ஸ்டாரின் அதிரடி பேச்சு

பல்வேறுபட்ட மோசடி வழக்குகளில் சிக்கி, சிறைவாசம் அனுபவித்து தற்போது ஜாமினில் வந்திருக்கும் கமெடி பவர்ஸ்டார் நடிகர் சீனிவாசன், தான் இன்னும் பவராத்தான் இருப்பதாக கூறியுள்ளார்.


ஆயுர்வேத வைத்தியராக‌ இருந்த சீனிவாசன் லத்திகா எனும் படம் மூலம் ஹீரோவாக அவதரித்தார். சினிமாவில் வந்த கொஞ்ச நாளைக்குள்ளேயே தன்னை ஒரு சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தவர் டாக்டர் சீனிவாசன்.   மேலும்

SIIMA விருது: விஜய்யின் துப்பாக்கி 10 விருதுக்கு பரிந்துரை .

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது (சிமா விருது) வழங்கும் விழா வரும் செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெறவிருக்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டின் சிமா விருதுக்கு, நடிகர் விஜய் நடிப்பில் உருவான மேலும்

டிவி நடிகைக்கு அடி‍உதை - மும்பையில் பரபரப்பு.

இந்திய பெரும் நகரங்களில் இளம் பெண்களுக்கு நடக்கும் கொடுமை அதிகரித்தவண்ணமுள்ளது, அந்தவகையில்  மும்பையில் கடந்த வாரம் 22 வயதான பெண் புகைப்பட பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


இதன்மூலம் டெல்லியைப் போன்று மும்பையும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாக மாறிவிட்டதாக மேலும்

கிருஷ்ண ஜெயந்தி உறியடித் திருவிழாவில் நடிகர் ஷாருக்கான் பங்கேற்பு.

கிருஷ்ணன் பிறந்த தினமான இன்று இந்திய முழுவதும் கிருஷ்ணஜெயந்தித் திருவிழா கொண்டாடப்படுகிறது, அதிலும் வடநாட்டில் மிகவும் ஆரவாரமாகக் கொண்டாடப்படுகின்றது.


இன்றைய  இந்த விழாவின் ஒரு அங்கமாக, மும்பை ஒர்லி பகுதியில் உள்ள ஜம்போரி மைதானத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் உறியடித் திருவிழாவைக் காணக்கூடுவார்கள்.


இதில் உயரமான மூங்கில் குச்சிகளை இணைத்து தயிர் நிறைந்த பானை ஒன்று கட்டப்பட்டிருக்கும். இதனை உடைப்பவருக்கு பரிசு கிடைக்கும்.மேலும்

Tuesday, August 27, 2013

சினேகனுடன் இணையும் சினேகா - ஸ்ரேயா.

உயர்திரு 420 படத்தில் ஹீரோவாக நடித்த பாடலாசி‌ரியர் சினேகன் மீண்டும் ஹீரோவாகிறார். படம், ராஜராஜ சோழன் போர்வாள். இந்தப் படத்திற்காகதான் இளையராஜா மக்கள் முன்னிலையில் முதல்முதலாக பாடல்கள் கம்போஸ் செய்கிறார்.


இந்த ஐடியாவை சொன்னதே சினேகன்தானாம். விழாவுக்கு வரவே ஆயிரம்முறை யோசிப்பவர் முதலில் மறுத்திருக்கிறார். மேலும்

க‌ரு.பழனியப்பனுடன் நடிக்க லட்சுமிமேனன் மறுப்பு.

அழகு, திறமை, நல்ல தமிழ் உச்சரிப்பு என அனைத்துத் தகுதிகளும் நிறைந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் சுந்தர பாண்டியன், கும்கி என அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததால் தமிழ் சினிமா இயக்குநர்களின் முதல் தேர்வாக உள்ள நடிகைகளில் இவரும் ஒருவர்.


தற்போது தமிழில் படுபிஸியான நாயகியாக வலம் வரும் லட்சுமி மேனன்  சித்தார்த்துக்கு ஜோடியாக 'ஜிகர்தாண்டா',  மேலும்

தனது மறுமணம் குறித்து –பிரபுதேவா விளக்கம்

டாண்ஸ் மாஸ்டர், இயக்குநர் என தனது திறமையால் இந்திய திரையுலகின் புகழ் உச்சானியில் இருப்பவர் நடிகர் பிரபு தேவா. தமிழில் இவரது இயக்கத்தில் விஜய் நடித்த போக்கிரி மெகா ஹிட்டானது, பின்னர் இந்தியில் இயக்கிய படங்கள் வசூலில் 100 கோடியை தாண்டியது.


இதனால் தனது சம்பளத்தை 15 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளது.   மேலும்

தனுஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் காக்காமுட்டை

நடிகர் தனுஷ் உண்டர்பார் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார். இயக்குனர் வெற்றிமாறனும் கிளாஸ் ரூட் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து மேலும்

ச‌ல்மான் நிகழ்ச்சியில் நானா? - ஹன்சிகா அதிர்ச்சி.

கோலிவுட்டில் வாலு, வேட்டை மன்னன், மான் கராத்தே உள்ளிட்ட படங்களிலும் மற்றும் பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் ஹன்சிகா.


இந்நிலையில் பாலிவுட் ஹீரோ சல்மான் கான் நடத்தும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இவர் பங்கேற்க போவதாக தகவல் வெளியானது.


ஆனால் அவரோ விரைவில் மேலும்

இயக்குநர்களை டென்ஷன் படுத்தும் சமந்தாவின் டுவிட்

சித்தார்த் தெலுங்கில் நடித்து வந்தது வரை, தினமும் ஒரு அரை மணி நேரமாவது அவருடன் கடலை போடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் சமந்தா. ஆனால் இப்போது அவரும் அருகில் இல்லை. கோலிவுட்டில் கொடிநாட்டப்போகிறேன் என்று அவர் எஸ்கேப்பாகி விட்டதால், தினமும் தான் பேச நினைப்பதையெல்லாம் தனது டுவிட்டரில் அரங்கேற்றுகிறாராம்.


அதைப்படித்து விட்டு அவரது ரசிகர்களும், நண்பர்களும் கமென்ட் கொடுத்து வருகிறார்களாம். ஆனால், சில சமயங்களில் தான் நடிக்கும் படங்களில், மேலும்

Monday, August 26, 2013

பிந்துவுடன் நெருக்கம் சிவகார்த்தி குடும்பத்தில் குழப்பம்.

சின்னத்திரையில் முகம் காட்டி.. அப்படியே சினிமாவில் பிட்டு காமெடியனாகி, இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஹீரோ லிஸ்ட்டில் சேர்ந்து விட்ட சிவகார்த்திகேயன் நடிகை பிந்து மாதவியுடன் காதலில் சொக்கிப் போய் கிடக்கிறார் என்பது தான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் கிசு கிசு பரபரப்பு.
 

ஒரு நடிகையும், நடிகனும் காதலிப்பது சகஜம் தான் என்றாலும் சிவகார்த்திகேயன் ஏற்கனவே திருமணமானவர் என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய சமாச்சாரம்.  மேலும்

அமலா பால் நடிப்புக்கு டிப்ஸ் கொடுத்த விஜய்.

மைனாவுக்கு பிறகு பல படங்களில் நடித்தபோதும் இரண்டாம்தட்டு நடிகை பட்டியலிலேயே இருந்தார் அமலாபால். 


ஆனால், இப்போது விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருப்பதையடுத்து மேல்தட்டு ஹீரோயினி என்ற அங்கீகாரத்தைப்பெற்று விட்டார். அதனால் இதற்கடுத்தபடியாக தனுசுடன் 'வேலையில்லா பட்டதாரி' என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார் அமலா.


அதனால், தமிழில் மார்க்கெட் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட அறிகுறி தென்படுவதால்,  மேலும்

இயக்குநர் பாண்டியராஜை டென்ஷ‌னாக்கும் சிம்புவின் வெட்டி பந்தா.

சென்னை: நடிகர் சிம்புவின் திரைப்படங்கள் ஓடாவிட்டாலும் அவர் செய்யும் பந்தாவுக்கு மட்டும் குறைச்சலே இல்லையாம்.


தனது ஆசை காதல் நாயகியுடன் 'வாலு', 'வேட்டை மன்னன்' திரைப்படங்களில் பலகாலமாக நடித்துவரும் எஸ்.டி.ஆர். அந்த படங்களில் ஒன்றின் படப்பிடிப்பு ஒரு வழியாக முடித்து விட்டார்,  மேலும்

'புறம் போக்கு' படத்துக்கு எதிர்ப்பு.

தமிழ் சினிமாவுக்கு 'இயற்கை', 'ஈ', 'பேராண்மை’ போன்ற நல்ல படங்களை மாவுக்கு 'இயற்கை', 'ஈ', 'பேராண்மை’ போன்ற நல்ல படங்களை தந்தவர் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன். இவர் அடுத்து கோலிவுட்டின் சூப்பர் ஹீரோக்களான ஆர்யா, விஜய் சேதுபதியை வைத்து 'புறம் போக்கு' என்ற திரைப்படத்தை எடுக்கவுள்ளார்.


ஆனால் இந்த படத்துக்கு  மேலும்

‘நல்ல’ பாய்பிரண்ட் தேடு மகளுக்கு ஷாருக்கான் அட்வைஸ்.

பாலிவுட் பாதுஷா என பாலிவுட் உலகம் கொண்டாடும் சூப்பர் நடிகர் ஷாருக்கான் தனது மகளுக்கு ஒரு விசித்திரமான அட்வைஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


சமீபத்தில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' உலகமெங்கும் வெளியாகி இந்திய பாக்ஸ் ஆபிஸில் பழைய ரெக்கார்டுகளை  மேலும்

'தலைவா' தயாரிப்பாளரால் பலகோடி நஷ்டம் - பிரபல‌ இயக்குநர் புகார்

'தலைவா' திரைப்பட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மீது  'நான் உளவுத்துறை', 'ஜனனம்' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ர‌மேஷ் செல்வன் போலீஸில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.


அந்த மனுவில் கூறியிருப்பதாவது, மேலும்

இதுக்கு பெயர்தான் காப்பி ரைட்டா?

இத படித்துட்டு இசைமைப்பளர் ஹரிஸின் வெறியர்கள் திட்டுறதுண்ண  நம்மல திட்டாதிங்க இது ஹரிஸூக்கும், லிஸ்ட்ட தயாரித்தவங்களுக்கும் இடையிளான பிரச்சனை..


ஹாரிஸ் ஜெயராஜின் பிரபல பாடல்கள் எல்லாமே எங்கெங்கே சுடப்பட்டவையென ஒரு லிஸ்டை தயாரித்து ஃபேஸ்புக், பிளாக்கில் கிழிகிழின்னு கிழிக்கிறாங்க நம்ம பயலுங்க..


அதாவது ஹரிஸினின் காப்பி ரைட் லிஸ்ட் இதுதாணுங்க... மேலும்

Sunday, August 25, 2013

தெலுங்கில் 'விக்ரமசிம்ஹா'வாகும் ரஜினியின் கோச்சடையான்

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படத்தின் மூலம் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். 


இப்படம் முதன்முறையாக மோஷன் கேப்சர் என்கிற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. டிரைலர் கூட தயாராகிவிட்டதாம். மேலும்

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்களும் இதோ உங்களுக்கு


 *#06# for checking the IMEI
(International Mobile Equipment
Identity).



*#7780# reset to factory settings.
*#67705646# This will clear the LCD
display(operator logo).



*#0000# To view software version.



*#2820# Bluetooth device address.



*#746025625# Sim clock allowed
status.



*#62209526# - Display the MAC
address of the WLAN adapter. This is
available only in the newer devices
that supports WLAN like N80



# pw+1234567890+1# Shows if sim
have restrictions.



*#92702689# - takes you to a secret
menu where you may find some of
the information below:



1. Displays Serial Number.



2. Displays the Month and Year of
Manufacture



3. Displays (if there) the date where
the phone was purchased (MMYY)



4. Displays the date of the last repair
- if found (0000)



5. Shows life timer of phone (time
passes since last start)



*#3370# - Enhanced Full Rate Codec
(EFR) activation. Increase signal


strength, better signal reception. It
also help if u want to use GPRS and
the service is not responding or too
slow. Phone battery will drain faster
though.



*#3370* - (EFR) deactivation. Phone
will automatically restart. Increase
battery life by 30% because phone
receives less signal from network.



*#4720# - Half Rate Codec activation.



*#4720* - Half Rate Codec
deactivation. The phone will
automatically restart
If you forgot wallet code for Nokia S60
phone, use this code reset:


*#7370925538#
Note, your data in the wallet will be
erased. Phone will ask you the lock
code. Default lock code is: 12345
Press *#3925538# to delete the
contents and code of wallet.
*#7328748263373738# resets security
code.
Default security code is 12345
Unlock service provider: Insert sim,
turn phone on and press vol up(arrow
keys) for 3 seconds, should say pin
code. Press C,then press * message
should flash, press * again and
04*pin*pin*pin#
Change closed caller group (settings
>security settings>user groups) to
00000 and ure phone will sound the
message tone when you are near a
radar speed trap. Setting it to 500
will cause your phone 2 set off
security alarms at shop exits, gr8 for
practical jokes! (works with some of
the Nokia phones.)
Press and hold "0" on the main
screen to open wap browser.
SONY ERICSSON
Sony Ericsson Secret Menu: -> * <- <-
* <- *
(-> means press joystick, arrow keys or
jogdial to the right and <- means
left.)
You'll see phone model, software info,
IMEI, configuration info, sim lock
status, REAL time clock, total call
time and text labels.
You can also test your phones
services and hardware from this menu
(main display, camera, LED/
illumination, Flash LED, keyboard,
earphone, speaker, microphone, radio
and vibrator tests)
IMEI Number: *#06#
Lockstatus: <- * * <-
Shortcut to last dialed numbers: 0#
Shortcut to sim numbers: On main
menu type a number and press #
If you change the language from
default to any other language, then it
may be difficult to switch to default
language. The shortcut is very simple.
Just press < 0000 > . < stands for left
arrow button or joystick and > stands
for right arrow button or joystick.
MOTOROLA
Code to lock keys. Press together *7
Note: [] (pause) means the * key held
in until box appears.
Select phone line - (use this to write
things below the provider name):
[] [] [] 0 0 8 [] 1 []
Add phonebook to main menu:
[] [] [] 1 0 5 [] 1 []
Add messages to main menu:
[] [] [] 1 0 7 [] 1 []
Copy SIM memory (phonebook menu):
[] [] [] 1 0 8 [] 1 []
Eng Field options (main menu):
[] [] [] 1 1 3 [] 1 []
Slow (Frequency of search menu):
[] [] [] 1 0 1 [] 1 []
Medium (Frequency of search menu):
[] [] [] 1 0 2 [] 1 []
Fast (Frequency of search menu):
[] [] [] 1 0 3 [] 1 []
Enable EFR:
[] [] [] 1 1 9 [] 1 []
Function :
[] [] [] # # # [] 1 []
Change pin:
[] [] [] 0 0 4 [] 1 []
Unblocking using the "puk" number:
[] [] [] 0 0 5 [] 1 []
There are lots of similar codes exist.
If you change the last number to 0
you can deactive that code. The 3
digit number at the middle are from
0 to 999. I put the most interesting
codes. (EFR):Enhanced Full Rate
Codec.
You can change GSM frequencies to
900/1800 by entering the enginnering
model. Following the below steps:
enter menu and press 048263*
quickly, then you will enter the
secret engineering menu
under "Opcode"
input 10*0*3 for GSM 900
10*0*4 for GSM 1800
10*0*5 for GSM 1900
10*0*6 for dual band GSM 900/1800
10*0*7 for dual band GSM 850/1900
To add extra message space 4 your
Motorola C350 C450 C550 or C650,
press menu button, press 048263*
quickly, then on the popup menu
enter 47 press ok.press 50 and
ok.press 1 ok.press 64 ok.press 1
ok.press 186 and ok.You will receive
an extra 50 msgs memory
space.Switch phone off and back on.
(not tested)
SAMSUNG
Software version: *#9999#
IMEI number: *#06#
Serial number: *#0001#
Battery status- Memory capacity :
*#9998*246#
Debug screen: *#9998*324# -
*#8999*324#
LCD kontrast: *#9998*523#
Vibration test: *#9998*842# -
*#8999*842#
Alarm beeper - Ringtone test :
*#9998*289# - *#8999*289#
Smiley: *#9125#
Software version: *#0837#
Display contrast: *#0523# -
*#8999*523#
Battery info: *#0228# or
*#8999*228#
Display storage capacity:
*#8999*636#
Display SIM card information:
*#8999*778#
Show date and alarm clock:
*#8999*782#
The display during warning:
*#8999*786#
Samsung hardware version:
*#8999*837#
Show network information:
*#8999*638#
Display received channel number and
received intensity: *#8999*9266#
*#1111# S/W Version
*#1234# Firmware Version
*#2222# H/W Version
*#8999*8376263# All Versions
Together
*#8999*8378# Test Menu
*#4777*8665# GPSR Tool
*#8999*523# LCD Brightness
*#8999*377# Error LOG Menu
*#8999*327# EEP Menu
*#8999*667# Debug Mode
*#92782# PhoneModel (Wap)
#*5737425# JAVA Mode
*#2255# Call List
*#232337# Bluetooth MAC Adress
*#5282837# Java Version
Type in *#0000# on a Samsung A300
to reset the language
Master reset(unlock) #*7337# (for the
new samsungs E700 x600 but not
E710)
Samsung E700 type *#2255# to show
secret call log (not tested)
Samsung A300, A800 phone unlock
enter this *2767*637#
Samsung V200, S100, S300 phone
unlock : *2767*782257378#
#*4773# Incremental Redundancy
#*7785# Reset wakeup & RTK timer
cariables/variables
#*7200# Tone Generator Mute
#*3888# BLUETOOTH Test mode
#*7828# Task screen
#*#8377466# S/W Version & H/W
Version
#*2562# Restarts Phone
#*2565# No Blocking? General
Defense.
#*3353# General Defense, Code
Erased.
#*3837# Phone Hangs on White
screen.
#*3849# Restarts Phone
#*7337# Restarts Phone (Resets Wap
Settings)
#*2886# AutoAnswer ON/OFF
#*7288# GPRS Detached/Attached
#*7287# GPRS Attached
#*7666# White Screen
#*7693# Sleep Deactivate/Activate
#*2286# Databattery
#*2527# GPRS switching set to (Class
4, 8, 9, 10)
#*2679# Copycat feature Activa/
Deactivate
#*3940# External looptest 9600 bps
#*4263# Handsfree mode Activate/
Deactivate
#*2558# Time ON
#*3941# External looptest 115200
bps
#*5176# L1 Sleep
#*7462# SIM Phase
#*7983# Voltage/Freq
#*7986# Voltage
#*8466# Old Time
#*2255# Call Failed
#*5376# DELETE ALL SMS!!!!
#*6837# Official Software Version:
(0003000016000702)
#*2337# Permanent Registration
Beep
#*2474# Charging Duration
#*2834# Audio Path (Handsfree)
#*3270# DCS Support Activate/
Deactivate
#*3282# Data Activate/Deactivate
#*3476# EGSM Activate/Deactivate
#*3676# FORMAT FLASH VOLUME!!!
#*4760# GSM Activate/Deactivate
#*4864# White Screen
#*7326# Accessory
#*7683# Sleep variable
#*3797# Blinks 3D030300 in RED
#*7372# Resetting the time to DPB
variables
#*3273# EGPRS multislot (Class 4, 8,
9, 10)
#*7722# RLC bitmap compression
Activate/Deactivate
#*2351# Blinks 1347E201 in RED
#*2775# Switch to 2 inner speaker
#*7878# FirstStartup (0=NO, 1=YES)
#*3838# Blinks 3D030300 in RED
#*2077# GPRS Switch
#*2027# GPRS Switch
#*0227# GPRS Switch
#*0277# GPRS Switch
#*22671# AMR REC START
#*22672# Stop AMR REC (File name: /
a/multimedia/sounds/voice list/
ENGMODE.amr)
#*22673# Pause REC
#*22674# Resume REC
#*22675# AMR Playback
#*22676# AMR Stop Play
#*22677# Pause Play
#*22678# Resume Play
#*77261# PCM Rec Req
#*77262# Stop PCM Rec
#*77263# PCM Playback
#*77264# PCM Stop Play
#*22679# AMR Get Time
*#8999*364# Watchdog ON/OFF
*#8999*427# WATCHDOG signal
route setup
*2767*3855# = Full Reset (Caution
every stored data will be deleted.)
*2767*2878# = Custom Reset
*2767*927# = Wap Reset
*2767*226372# = Camera Reset
(deletes photos)
*2767*688# Reset Mobile TV
#7263867# = RAM Dump (On or Off)
*2767*49927# = Germany WAP
Settings
*2767*44927# = UK WAP Settings
*2767*31927# = Netherlands WAP
Settings
*2767*420927# = Czech WAP Settings
*2767*43927# = Austria WAP Settings
*2767*39927# = Italy WAP Settings
*2767*33927# = France WAP Settings
*2767*351927# = Portugal WAP
Settings
*2767*34927# = Spain WAP Settings
*2767*46927# = Sweden WAP
Settings
*2767*380927# = Ukraine WAP
Settings
*2767*7927# = Russia WAP Settings
*2767*30927# = GREECE WAP
Settings
*2767*73738927# = WAP Settings
Reset
*2767*49667# = Germany MMS
Settings
*2767*44667# = UK MMS Settings
*2767*31667# = Netherlands MMS
Settings
*2767*420667# = Czech MMS
Settings
*2767*43667# = Austria MMS
Settings
*2767*39667# = Italy MMS Settings
*2767*33667# = France MMS Settings
*2767*351667# = Portugal MMS
Settings
*2767*34667# = Spain MMS Settings
*2767*46667# = Sweden MMS
Settings
*2767*380667# = Ukraine MMS
Settings
*2767*7667#. = Russia MMS Settings
*2767*30667# = GREECE MMS
Settings
*#7465625# = Check the phone lock
status
*7465625*638*Code# = Enables
Network lock
#7465625*638*Code# = Disables
Network lock
*7465625*782*Code# = Enables
Subset lock
#7465625*782*Code# = Disables
Subset lock
*7465625*77*Code# = Enables SP
lock
#7465625*77*Code# = Disables SP
lock
*7465625*27*Code# = Enables CP
lock
#7465625*27*Code# = Disables CP
lock
*7465625*746*Code# = Enables SIM
lock
#7465625*746*Code# = Disables SIM
lock
*7465625*228# = Activa lock ON
#7465625*228# = Activa lock OFF
*7465625*28638# = Auto Network lock
ON
#7465625*28638# = Auto Network
lock OFF
*7465625*28782# = Auto subset lock
ON
#7465625*28782# = Auto subset lock
OFF
*7465625*2877# = Auto SP lock ON
#7465625*2877# = Auto SP lock OFF
*7465625*2827# = Auto CP lock ON
#7465625*2827# = Auto CP lock OFF
*7465625*28746# = Auto SIM lock ON
#7465625*28746# = Auto SIM lock
OFF
Type *#9998*627837793# Go to the
'my parameters' and there you will
find new menu where you can unlock
phone.(not tested-for samsung C100)
To unlock a Samsung turn the phone
off take the sim card and type the
following code *#pw+1585364924
7w# .
Java status code: #*53696# (Samsung
X600)
If you want to unlock your phone put
a sim from another company then
type *#9998*3323# it will reset your
phone. Push exit and then push 7, it
will reset again. Put your other sim
in and it will say sim lock, type in
00000000 then it should be unlocked.
Type in *0141# then the green call
batton and it's unlocked to all
networks. This code may not work on
the older phones and some of the
newer phones. If it doesn't work you
will have to reset your phone without
a sim in it by typing *#2767*2878#
or *#9998*3855# (not tested)
LG
LG all models test mode: Type
2945#*# on the main screen.
2945*#01*# Secret menu for LG
IMEI (ALL): *#06#
IMEI and SW (LG 510): *#07#
Software version (LG B1200): *8375#
Recount cheksum (LG B1200): *6861#
Factory test (B1200): #PWR 668
Simlock menu (LG B1200):
1945#*5101#
Simlock menu (LG 510W, 5200):
2945#*5101#
Simlock menu (LG 7020, 7010):
2945#*70001#
Simlock menu (LG 500, 600): 2947#*
LG-U81XX SPECIAL CODES
Code to read phone version :
- Phone without SIM
- Enter 277634#*# or 47328545454#
- Select 'SW Ver.info'
Code to reset phone :
- Phone without SIM
- Enter 277634#*# or 47328545454#
- Select 'Factory Reset'
Code to enter UNLOCK MENU :
- Phone wit SIM inside
- Enter 2945#*88110#
Test Menu 8330 : 637664#*#
Test Menu 8180 V10a: 49857465454#
Test Menu 8180 V11a: 492662464663#
Test Menu 8130-8138: 47328545454#
Test Menu 8110-8120: 277634#*#
BENQ-SIEMENS
Software version:
*#06#
to see more info, press softkey again
English menu:
*#0001#
Deutsch menu:
*#0049#
Secret Code:
*#0606# remove sim card before
Unlock Sim:
*#0003*(secret code)#
Bonus Screen:
*12022243121
Factory settings: Type *#9999# to
reset factory settings.(not tested).
SAGEM
IMEI number:
511,#
Flash eprom menu:
511,#
SP unblock menu:
511,#
To enter extended secret menu on
Sagem just type last 7 numbers of
IMEI and * on the end then Ok.Now
enter secret menu and you will see
RAM,Network and test network
submenus added.
To switch silent mode on simply press
and hold *
SHARP
*01763*8371# (*01763*VER0#) ---
Firmware Version.
*01763*3641# (*01763*ENG1#) ---
Enable Engineer Mode hold pwr key
to leave then disable. *01763*3640#
(*01763*ENG0#) --- Disable Engineer
Mode.
*01763*8781# (*01763*TST1#) ---
Test #1 (test early wdt looping to
dump, need to remove battery from
phone)
*01763*8782# (*01763*TST2#) ---
Test #2 (test irq dis looping to
switch, resets itself)
*01763*8783# (*01763*TST3#) ---
Test #3
*01763*8784# (*01763*TST4#) ---
Test #4
*01763*8785# (*01763*TST5#) ---
Test #5
*01763*87872# (*01763*TST72#) ---
Test #72
*01763*8788# (*01763*TST8#) ---
Test #8
*01763*5640# (*01763*LOG0#) ---
Disable LOG
*01763*5641# (*01763*LOG1#) ---
Enable LOG
*01763*4634# (*01763*IMEI#) ---
IMEI
*01763*6370# (*01763*MEP0#) ---
Disable MEP menu (unlock menu)
*01763*6371# (*01763*MEP1#) ---
Enable MEP menu (unlock menu) (go
to settings,security,meplocks select
insert handset code,default is 0000,
allows to check lock status and
disable locks only if u have correct
code dont try guessing!!)
*01763*63866330# (*01763*NETMODE
0#) --- Disable NetMode
*01763*63866331# (*01763*NETMODE
1#) --- Enable NetMode Récord Py vicky

 

Copyright @ 2013 எமது ஈழம் .