http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, August 26, 2013

பிந்துவுடன் நெருக்கம் சிவகார்த்தி குடும்பத்தில் குழப்பம்.

சின்னத்திரையில் முகம் காட்டி.. அப்படியே சினிமாவில் பிட்டு காமெடியனாகி, இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஹீரோ லிஸ்ட்டில் சேர்ந்து விட்ட சிவகார்த்திகேயன் நடிகை பிந்து மாதவியுடன் காதலில் சொக்கிப் போய் கிடக்கிறார் என்பது தான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் கிசு கிசு பரபரப்பு.
 

ஒரு நடிகையும், நடிகனும் காதலிப்பது சகஜம் தான் என்றாலும் சிவகார்த்திகேயன் ஏற்கனவே திருமணமானவர் என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய சமாச்சாரம்.  மேலும்

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .