http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Thursday, July 18, 2013

விமானிகள் அறையில் நித்யா மேனன் - இரு விமானிகள் சஸ்பெண்ட்.

தென்னிந்திய பிரபல நடிகையும், பாடகியும் தற்போது தமிழில் சேரன் இயக்கத்தில் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை பாடத்தில் நடித்துவருமவருமான நடிகை நித்யா மேனன் கடந்த மாதம் ஏர் இந்தியா விமானத்தில் பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்றார்.


விமானம் நடுவானில் பறக்கையில் அவர் விமானிகள் மேலும் பதிவினை படிக்க‌

முனி 3-லிருந்து திடிர் விலகல் - அனிருத் தடாலடி

நடிகர்  ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து மெகா ஹிட்டான முனி, கஞ்சனா(முனி-2) படங்களை தொடர்ந்து மீண்டும் முனி -3 ஆம் பாகத்தையும் இயக்கி நடித்து வருகிறார்.  இதில் லாரன்ஸூக்கு ஜோடியாக தாப்ஸி நடிக்கிறார்.


இந்த முனி 3 படத்துக்கு தற்போது வளர்ந்து வரும் வெற்றி இசையமைப்பாளரான கொலைவெறி புகழ் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பதாக இருந்தது. மேலும் பதிவினை படிக்க‌

பிரபல கவிஞர் வாலி மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.

வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தவர். ஆரம்பத்தில் அகில இந்திய வானொலியில் நிலையக் கலைஞராக பணி்யாற்றிய வாலி, பின்னர் சினிமாவில் பாடலாசிரியராக 1958-ல் வாழ்க்கையைத் தொடங்கினார்.



எம்ஜிஆருக்காக நல்லவன் வாழ்வான் படத்தில் முதல் முதலாக பாடல் எழுதினார் வாலி. பின்னர் எம்ஜிஆரின் தர்பாரில் ஆஸ்தான கவிஞராக கடைசி வரை இருந்தார். மேலும் பதிவினை படிக்க‌

மீண்டும் புதிய படம் : ரஜினி - ஷங்கர் ரகசிய சந்திப்பு

ரஜினி ரசிகர்களை அப்போ இப்போ என பெரிதும் ஏமாத்திக் கொண்டிருக்கும் படம் 'கோச்சடையான்' இதனை ரஜினி மகள் சௌந்தர்யா இயக்குகிறார். இந்த படத்துக்கு பிறகு ரஜினி யாருடைய படத்தில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினியின் புதிய படத்தை இயக்கும் பட்டியலில் கே.வி.ஆனந்த், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பிரபல இயக்குனர்கள் இருந்தனர். தற்போது அந்தப் பட்டியலில் கே.வி.ஆனந்த் கிடையாது என்பது உறுதியாகிவிட்டது. மேலும் பதிவினை படிக்க‌

ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் தலைவா.

துப்பாக்கியின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தலைவா'. இதனை ஏ.எல் விஜய் இயக்கிறார், விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், சத்யராஜ், சந்தானம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.


இப்படத்தின் இறுதி கட்ட வேலைகள் முடிவுற்று இருப்பதால் படம் ரிலீஸூக்கு தயாராகியுள்ளது.. மேலும் பதிவினை படிக்க‌

இசை நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனர்: ஜி.வி.பிரகாஷ் வேதனை

சில ஆடியோ நிறுவனங்கள் இசை அமைப்பாளர்களுக்கும், பாடல் ஆசிரியர்களுக்கும் தகுந்த‌ ராயல்டியை  தராமல் ஏமாற்றுகின்றனர் என்று டுவிட் செய்துள்ளார் இசையமைப்பளர் ஜி.வி. பிரகாஷ்குமார்.


ஆன்லைன் வளர்ச்சியால் இசை நிறுவனங்கள் வருவாய்க்காக போராடும் நிலை உள்ளது. இசை அமைப்பாளர்களோ பெருகி வரும் தொழில் போட்டியில் மேலே வர தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இரு தரப்பினருக்கும் இடையே இருந்துவரும் பூசல் இணையதளத் தகவல் மூலம் வெளிவந்துள்ளது.


இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது  டுவிட்டரில் கூறியிருப்பதாவது,.. மேலும் பதிவினை படிக்க‌

நாளை 300 திரையரங்குகளில் ரிலீஸாகும் தனுஷின் மரியான்.

ராஞ்சனா' இந்திப் பட வெற்றிக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் தமிழ்ப் படம் 'மரியான்'. இசை ஆல்பங்கள், விளம்பரங்களை படமாக்கி வந்த பரத்பாலா முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


இந்தப் படத்துக்கு பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவரும் ஐரோப்பாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவருமான மார்க் கோனிக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார். மேலும் பதிவினை படிக்க‌

போலீஸூடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நடிகை சொர்ணமால்யா.

நேற்று சென்னை பாண்டி பஜாரில் நடிகை சொர்ணமால்யாவின் கார் மீது இன்னொரு கார் மோதியது. 


அதனால் கடுங்கோபம் கொண்ட சொர்ணமால்யா காரை ஓட்டி வந்தவருடனும், போலீசாருடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


இந்த விபத்தில் சொர்ணமால்யா மீது எந்த தவறும் இல்லை. மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .