துப்பாக்கியின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில்
உருவாகியுள்ள படம் 'தலைவா'. இதனை ஏ.எல் விஜய் இயக்கிறார், விஜய்க்கு
ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும்,
சத்யராஜ், சந்தானம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் இறுதி கட்ட வேலைகள் முடிவுற்று இருப்பதால் படம் ரிலீஸூக்கு தயாராகியுள்ளது.. மேலும் பதிவினை படிக்க
இப்படத்தின் இறுதி கட்ட வேலைகள் முடிவுற்று இருப்பதால் படம் ரிலீஸூக்கு தயாராகியுள்ளது.. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment