http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, July 17, 2013

சினிமாவில் 6 பேக் போய் 8 பேக் வாந்தாச்சு

‘ஆஸ்மி பிலிம்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பாக சிராஜுதீன் தயாரிக்க, சூப்பர் ஸ்டார் சினிமாஸ் வழங்கும் படம் “மின்னல்”.

இந்த படத்தில் ‘ஆதவன்’ என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதுவரை நாம் 6 பேக் கதாநாயகர்களைப் பார்த்திருக்கிறோம். மேலும் பதிவினை படிக்க‌ 

பொங்கலுக்கு மோதும் தல - தளபதி.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் அமலாபால் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தலைவா. இந்த படத்தில் சத்யராஜ் சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர்.

 
இந்த படத்தையடுத்து இயக்குநர் நேசன் இயக்கும் 'ஜில்லா' படத்தில் நடிக்கிறார் விஜய். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், பூர்ணிமா பாக்யராஜும்  முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் பதிவினை படிக்க‌

கார்த்தி ஜோடியாகிறார் நஸ்‌ரியா நசீம்.

திருமணம் என்னும் நிஹ்கா படத்தில் அறிமுகமான நஸ்‌ரியா நசீம் அந்தப் படம் வெளிவருவதற்குள் நேரம் படத்தில் நடித்தார், படமும் வெளிவந்துவிட்டது.

அதையடுத்து தனுஷுடன் நய்யாண்டி படத்தில் நடித்திருக்கிறார். இரண்டு பாடல்கள் காட்சிகள் மட்டும் இனி படமாக்கப்பட வேண்டும் மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .