http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, August 12, 2013

வேகம் அடங்க ரொம்ப நாளாகும் சென்னை எக்ஸ்பிரஸ்-விமர்சனம்.

நடிப்பு: ஷாரூக்கான், தீபிகா படுகோன், சத்யராஜ்
 

இசை: விஷால் சேகர்
 

ஒளிப்பதிவு: டட்லீ
 

தயாரிப்பு: கவுரி கான், ரோனி ஸ்க்ரூவாலா, சித்தார்த் ராய்கபூர்
 

இயக்கம்: ரோஹித் ஷெட்டி

தமிழ் மசாலா படங்களில் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன அதே விஷயங்கள் தான். ஆனா, அதில் ஷாருக்கான் என்ன செய்கிறார் என்பது தான் கொஞ்சம் புதுசு.

இயக்குநர்  ரோஹித் ஷெட்டி ஒரு பொழுதுபோக்குப் படத்தை எப்படி சுவாரஸ்யமாகத் தரவேண்டும் என்பதற்கு சென்னை எக்ஸ்பிரஸ் ஒரு நல்ல உதாரணம்.   மேலும்

சில்க் படத்தில் பாகிஸ்தான் நடிகையா... நீதிமன்றம் தடை.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது மாதிரி சில்க் உயிரோடு இருந்தபோதும் அவரை வைத்து பலர் சம்பாதித்தார்கள். அவர் இறந்த பிறகும் அவரை வைத்து சம்பாதிக்கிறார்கள்.


முதன் முதலில் டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் அவரது வாழ்க்கையை படமாக எடுத்தார்கள். அதன் பிறகு மலையாளத்தில் கிளைமாக்ஸ் என்ற பெயரில் எடுத்தார்கள். அது ஒரு நடிகையின் டயிரி என்று தமிழிலும் டப் ஆனது.  மேலும்

ப்ரியா ஆனந்த் பார்ட்டியில் மயங்கிய படாதிபதிகள்

தனுஷ் தனது வொண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்த முதல் படம் எதிர்நீச்சல். இப்படம் 100 நாட்களை கடந்து சில தியேட்டர்களில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறதாம். இதனால் ஒரு தயாரிப்பாளராகவும் நான் வெற்றி பெற்று விட்டேன் என்று காலரை தூக்கி விடத்தொடங்கியிருக்கிறார் தனுஷ். 



அதேபோல் அப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன்-ப்ரியாஆனந்த் ஆகிய இருவருக்கும்கூட இது முதல் 100 நாள் படம் என்பதால், 100 நாளை தொட்டதில் இருந்து வெற்றிக்கொண்டாட்டத்தை தொடங்கி விட்டார்கள்.  மேலும்

இந்திப் பட வசூலில் சென்னை எக்ஸ்பிரஸ் புதிய சாதனை.

ரம்ஜான் ஸ்பெஷ‌லாக திரைக்கு வந்து நான்கே நாட்களில் ரூபா 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ்.
ஷாருக் - திபிகா படுகோனே இருவரும் ஜோடியாக நடித்திரும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 3500 திரையரங்குகளில் ரிலீஸானது.
விஜய் - அமலா பால் நடிப்பில் உருவான 'தலைவா', சில பிரச்னைகளால் தமிழகத்தில் மட்டும் ரிலீஸாகவில்லை. மேலும்

தலைவா விவகாரம்.. அரசுக்கு எதிராக பேசவில்லை: தனுஷ் அந்தர் ப‌ல்டி.

அது போன மாசம், இது இந்த மாசம்' என்கிற டயலாக்தான் நினைவுக்கு வருகிறது தனுஷின் வீராதி வீரத்தை பார்த்தால்.


கடந்த சில தினங்களுக்கு முன் தலைவா பட விவகாரம் தொடர்பாக தனுஷ் ட்விட்டரில் வெளியிட்ட ஒரு கருத்து, நாலா புறமும் பரவியது. அதில் 'இந்த படத்தை முடக்க நினைச்ச நேரத்தில் நாட்டுக்கு  மேலும்

 

Copyright @ 2013 எமது ஈழம் .