ரம்ஜான் ஸ்பெஷலாக திரைக்கு வந்து நான்கே
நாட்களில் ரூபா 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது ஷாருக்கானின்
சென்னை எக்ஸ்பிரஸ்.
ஷாருக் - திபிகா படுகோனே இருவரும் ஜோடியாக நடித்திரும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 3500 திரையரங்குகளில் ரிலீஸானது.
விஜய் - அமலா பால் நடிப்பில் உருவான 'தலைவா', சில பிரச்னைகளால் தமிழகத்தில் மட்டும் ரிலீஸாகவில்லை. மேலும்
0 comments:
Post a Comment