http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, June 10, 2013

நடிகை சமந்தா புற்றுநோய்க்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம்.

பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனின் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை சமந்தா. நடிப்பில் மட்டுமில்லாமல், உடல்நலம் குறித்த விஷயத்திலும் சமந்தா அதிக அக்கறை  உள்ளவராக இருக்கின்றார்.


சமீபத்தில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு ஊசி மேலும் பதிவினை படிக்க‌ 

தமிழ்க் கலாசாரம் கற்றுக்கொடுக்கும் - ஸ்காட்லாந்த் நடிகர்.

கஞ்சா கருப்பு ஹீரோவாக நடிக்கும் படம், ‘மன்னார் வளைகுடா’ இதனை இயக்குகிறார் தனசேகரன். இந்த படத்தினை லக்ஷயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.


ஒளிப்பதிவு, என்.வெங்கட், இதற்கு இசையமைக்கிறார் எஸ்.சிவப்பிரகாசம். பாடல்கள்  சினேகன், வி.ஜே.வசந்த், காரைக்குடி எஸ்.எஸ்.கண்ணன், ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது.  மேலும் பதிவினை படிக்க‌

கமலின் புதிய படத்தின் தலைப்பு - “உத்தம வில்லன்”.

விஸ்வருபம் 2 திரைபடத்தை அடுத்து லிங்குசானியுடன் கமல் ஹாசன் இணையும் புதிய படத்துக்கு  “உத்தம வில்லன்” என பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஏற்கனவே கமலை வைத்து படம் எடுக்கப் போவதாக லிங்குசாமி அறிவித்து இருந்தார். மெகா பட்ஜெட்டில் இப்படம் தயாராகும் என்றும் கூறியிருந்தார். மேலும் பதிவினை படிக்க‌

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை மரணம்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை டாக்டர் அசோக் சோப்ரா. கடந்த 2005ம் ஆண்டில் அசோக் சோப்ராவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல் நலம் மிகவும் மோசமானது. மேலும் பதிவினை படிக்க‌

சிம்புதேவன் பெயரைக் கேட்டதும் கடுப்பாகும் - சிவகார்த்திகேயன்

சென்னை: சிம்புதேவன் பெயரைக் கேட்டதும் சிவகார்த்திகேயன் ஏன் கடுப்பாகிறார் என்று இயக்குனர் பாண்டிராஜ் வியப்பில் உள்ளார்.


வடிவேலுவை ஹீரோவாக வைத்து இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை எடுத்து புகழ் பெற்றவர் இயக்குனர் சிம்புதேவன். அவர் இம்சை அரசன் படத்தின் 2ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். மேலும் பதிவினை படிக்க‌

'தில்லு முல்லு' படத்துக்கு கிளீன் 'யு' சான்றிதழ்.

1980களில்     கே.பாலசந்தர் இயக்கத்தில்,             ரஜினியின் வித்தியாசமான     கதாபாத்திரத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிப் படம் தில்லு முல்லு. 


இப்படம் இப்போது மீண்டும் அதே பெயரில் ரீ-மேக் செய்யப்படுகிறது. இதில் ரஜினி கதாபாத்திரத்தில் சென்னை 600028 சிவா நடிக்க, நாயகியாக இஷா தல்வார் நடிக்கிறார்.


இப்படத்தில், தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். சவுகார் ஜானகி கதாபாத்திரத்தில் கோவை சரளா நடிக்கிறார். மேலும் பதிவினை படிக்க‌

பெண்ணுக்கு ஆபாச தொந்தரவு - 'கௌரவம்' அல்லு சிரிஷ் மீது புகார்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாய் இருக்கிறது - நடிகரும்  மத்திய மந்திரி சிரஞ்சீவியின் மைத்துனரும் பிரபல பட தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் மகன் அல்லுசிரிஷ் நிலமை.

 
அதாவது தமிழில் 'கௌரவம்' திரைப்படத்தில் நடித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்த‌ இவர் மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .