http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, April 24, 2013

'யு டியூப்'பால் பெரும் நஷ்டம்..மத்தாப்பூ இசை விழாவில் - எஸ்.பி. ஜனநாதன் மனவருத்தம்!


தினந்தோறும் நாகராஜ் பல வருடங்களுக்குப்பின் மீண்டும் இயக்கியுள்ள மத்தாப்பூ இப் படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது.


இயக்குனர்களில் கே.பாக்யராஜ் தொடங்கி எஸ்.பி.ஜனநாதன், பாலசேகரன், அழகம்பெருமாள், பாண்டிராஜ், சுசீந்திரன், சசி, களஞ்சியம், கவிஞர் நா.முத்துக்குமார், எழுத்தாளர் அஜயன்பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.


பொதுவாக அனைவருமே நாகராஜின் திறமையை வியந்து, அவர் மீண்டும் திரையுலகில் வெற்றி பெற வாழ்த்தினார்கள். ஆனால், இயக்குனர்கள் சங்கத்தில் பொருளாளர் பொறுப்பு வகிக்கும் எஸ்.பி.ஜனநாதன் பேச்சு மட்டும் சினிமாத் தொழிலின் மீதான கவலையை முன்வைத்து கவனத்தைக் கவர்ந்தது.

அவர் பேச்சிலிருந்து, பதிவினை மேலும் படிக்க‌

கோச்சடையானுக்காக சொந்த குரலில் பாடிய சூப்பர்ஸ்டார் ரஜினி!


சென்னை: மகள் சௌந்தர்யா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் இரட்டை வேடத்தில்( மகன், தந்தையாக) நடித்திருக்கும் படம் கோச்சடையான்.
மோஷன் கேப்சர் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகிவரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே, ஷோபனா நடிக்கின்றனர். சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பதிவினை படிக்க‌

சும்மா அசத்தும் தனுஷ் - சோனம் கபூரின் ராஞ்சனா பட டிரைலர்!


தனுஷ் இந்தியில் அறிமுகமாகும் படம் ராஞ்சனா. சோனம் கபூர் ஜோடி. ஆனந்த் எல்.ராய் படத்தை இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரஹ்மான் இசையில் தனுஷ் நடிப்பது இது முதல்முறை.

தமிழிலிருந்து இந்திக்குச் சென்ற நடிகர்களில் கமல்ஹாசன், ர‌ஜினிகாந்த், மாதவன், சித்தார்த் என்று ஒருசிலரே கவனிக்கத்தக்க அளவில் படங்களில் நடித்தனர். தனுஷ் அவர்களைவிட அழுத்தமாக தடம் பதிப்பாரென இந்த படத்தின் டிரைலரே சொல்கிறது.


தனுஷ் - சோனம் கபூரின் அசத்தல் நடிப்பில் வெளியாகியிருக்கும் டிரைலரை பார்க்க க்ளிக் பண்ணவும்!

இந்திய சினிமா நூற்றாண்டு விழா: தமிழ்த் திரைப்படங்கள் புறக்கணிப்பு!


மத்திய அரசு கொண்டாடவுள்ள இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் தமிழ்த் திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் பி.லிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியின் சிறப்பு குன்றாத வகையில் விழாவின் நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் பதிவினை படிக்க‌

சகோதரி நடிகைகள் ராதா, அம்பிகா இடையே சொத்து தகராறு? கார்த்திகா பதில்!!


1980 - 90 களில் தென் இந்திய சினிமாவில் கலக்குகலக்கிய சகோதரி நடிகைகள் அம்பிகா, ராதா இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவி உள்ளன. இருவரும் அக்காள்-தங்கை ஆவர். 

இருவரும் ஒரே காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன்லால், மம்முட்டியென முண்ணனி நடிகர்கலௌடன் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளனர்.

நடிகை ராதா ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமாகி ஏராளமான ஹிட் படங்களில் நடித்தார். திருமணத்துக்கு பிறகு கணவருடன் மும்பையில் குடியேறினார். அதன் பிறகு நடிக்கவில்லை.மேலும் பதிவினை படிக்க‌

இந்திய கலாச்சாரத்தை சீர்கெடுக்கிறது NVOK நிகழ்ச்சி.. விஜய் டிவி மீது போலீசில் புகார்!


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாக கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், திவ்யதர்ஷினி மீது இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் விஜய் டிவி மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது, மேலும் பதிவினை படிக்க‌

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவராக வித்யாபாலன் நியமனம்!



66வது கேன்ஸ் திரைப்பட விழாவில், 9 நடுவர்களில் ஒருவராக பாலிவுட் நடிகை வித்யா பாலன் பங்கேற்க உள்ளார்.


பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் உலக திரைப்படங்கள் மட்டுமல்லாது இந்திய திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. பல்வேறு திரை நட்சத்திரங்களும் கலந்து கொள்ளும் 66-வது கேன்ஸ் திரைப்பட விழா வருகிற மே மாதம் 15-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. மேலும் பதிவினை படிக்க‌

'மண் பானை'யை செதுக்கி வாஷிங்டனில் விருது பெறும் பாண்டியராஜன்!


அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் நடந்த பட விழாவில் பாண்டியராஜன் சிறந்த டைரக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


டைரக்டரும், நடிகருமான ஆர்.பாண்டியராஜன், ‘மண் பானை' என்ற குறும்படத்தை செதுக்கி இருக்கிறார். 20 நிமிடம் ஓடக்கூடிய இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார். .மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .