சென்னை: மகள் சௌந்தர்யா இயக்கத்தில்
சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் இரட்டை வேடத்தில்( மகன், தந்தையாக)
நடித்திருக்கும் படம் கோச்சடையான்.
மோஷன்
கேப்சர் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகிவரும் இப்படத்தில் ரஜினிக்கு
ஜோடியாக தீபிகா படுகோனே, ஷோபனா நடிக்கின்றனர். சரத்குமார், ஆதி, ஜாக்கி
ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment