http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Sunday, April 21, 2013

செம ஸ்பீடுடன் நெடுஞ்சாலை வழியா பயணிக்கும் .. உதயம் NH4 - விமர்சனம்!


நடிகர் : சித்தார்த்,அஸ்ரிதா ஷெட்டி,கே கே மேனன்
இயக்குனர் :மணிமாறன்
தயாரிப்பு:தயாநிதி அழகிரி, வெற்றி மாறன்
இசை: ஜிவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு:வேல் ராஜ்


தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களை இணைக்கும் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைதான் 'என் எச் 4'. இந்த நெடுங்சாலை  நடக்கும் சம்பவம் தான் உத்யம்.


"பொல்லாதவன்", "ஆடுகளம்" உள்ளிட்ட வெற்றி படைப்புகளை தந்த இயக்குநர் வெற்றிமாறனின் எழுத்து-படைப்பு வடிவமைப்பில், அவரது உதவியாளர் மணிமாறன் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் "உதயம் என்.ஹெச்-4".
 

கல்லூரியில் படிக்கும் நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள். பெரிய அரசியல்வாதியான நாயகியின் அப்பா காதலை பிரிக்க நினைக்கிறார். நாயகியும் நாயகனும் ஒரு நாள் பெங்களூரை விட்டு கிளம்பி நண்பர்களின் உதவியுடன் சென்னைக்கு ஒடி வருகிறார்கள்... மேலும் பதிவினை படிக்க க்ளிக் பண்ணவும்

 

Copyright @ 2013 எமது ஈழம் .