http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Thursday, September 12, 2013

அடக்கி வாசிக்கும் விஜய்சேதுபதி.

2015 டிசம்பர் வரைக்கும் விஜய் சேதுபதியின் கால்ஷீட் டைரி புல். கைவசம் 5 படங்கள். இப்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.


 
ஆனாலும் தன் சம்பளத்தை ஒரே அளவாக (ஒன்று முதல் ஒன்றரை கோடி என்கிறார்கள்) வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும்

சினிமா நூற்றாண்டு விழாவில் தெழுங்கு நடிகர்கள் நடனம் ஆட மறுப்பு.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வருகிற 21ந் தேதி முதல் 24ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். 


ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முடித்து வைக்கிறார். தென்மாநில முதல்வர்கள், மற்றும் திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள் (மேலும்)

கண்ணை கவரும் பிரபுசாலமனின் 'கயல்' பட‌ முதல் லுக்!

’மைனா’, ’கும்கி’ என இரு படங்களும் பெரிய வெற்றி பெற்றதால் பிரபு சாலமன் அடுத்து இயக்கப்போகும் திரைப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில் பிரபு சாலமன் இயக்கும் அடுத்தப் படமாக மேலும்

நஸ்ரியாவால் படாதிபதிகளுக்கு வேட்டு வைக்கும் லட்சுமிமேனன்.

கும்கி, சுந்தர பாண்டியன் படங்களில் நடித்தபோது ரொம்ப சாதாரண நடிகையாகத்தான் இருந்தார் லட்சுமிமேனன். படப்பிடிப்பு தளங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் அமரும் இடங்களில்கூட அமர்ந்து அரட்டையடித்துக்கொண்டிருப்பார். 


அதனால் அவரை ரொம்ப எளிமையான நடிகை என்று பெருமையாக பேசிவந்தது கோலிவுட்.

 
ஆனால், அதையடுத்து சித்தார்த், விஷால், கார்த்தி என முன்னணி நடிகர்களின் (மேலும்)

 

Copyright @ 2013 எமது ஈழம் .