இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வருகிற 21ந் தேதி முதல் 24ந் தேதி வரை
சென்னையில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்.
ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி முடித்து வைக்கிறார். தென்மாநில முதல்வர்கள், மற்றும் திரை
நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள் (மேலும்)
0 comments:
Post a Comment