http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, July 2, 2013

இந்தி 'ஜாக்பெட்'டில் சன்னிலியோனுடன் பரத்.

தமிழில் இயக்குநர் ஷ‌ங்கரின் 'பாய்ஸ்' படத்தில் அறிமுகாமான பரத்  தொடர்ந்து காதல், பட்டியல், எம் மகன், வெயில், பழனி, சேவல், அரவாண் என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்


தற்போது தமிழில் இவர் நடித்துள்ள கில்லாடி, 555 ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் இவருக்கு ஒரு இந்திப் படத்தில் நடிக்க அழைப்பு வந்து உடனடியாக படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.



இந்த வாய்ப்பு குறித்து பரத் கூறுகையில், மேலும் பதிவினை படிக்க‌

பெட்ரூம் காட்சியை நடிப்பா பாருங்க‌ ஸ்ருதி ஹாசன்.

ஸ்ருதிஹாசன், தற்போது தெலுங்கு படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வருகிறார். டிடே என்ற இந்தி படத்தில் விலைமாதுவாக நடித்திருக்கும் ஸ்ருதி தற்போது பலரின் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். காரணம், இப்படத்தில் வரும் அவரது பெட்ரூம் காட்சி புகைப்படங்கள் வெளியானது தான். அவர் களின்

 
விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ருதி கூறியிருப்பதாவது..... மேலும் பதிவினை படிக்க‌

அம்பிகாபதி - விமர்சனம்( தனுஷின் கேரியரில் வற்றாத ஜீவநதி)

நடிகர்கள் : தனுஷ்,சோனம் கபூர்,அபய் தியோல், ஸ்வரா பாஸ்கர்
 
இயக்குனர் :ஆனந்த் எல்.ராய்
 
இசை: ஏ,ஆர். ரகுமான்
 
ஓளிப்பதிவு : நடராஜன் சுப்பிரமணியம், விஷால் சின்கா
 
தயாரிப்பு: ஈ.ஆர்.ஓ.எஸ். இன்டர்நேஷ்னல்

பள்ளி பருவ பால் ஈர்ப்பை பக்குவமான காதலாக காண்பித்து காண்போர் கண்களை பொய்யாக்கும் வித்தை தெரிந்த தனுஷின் நடிப்பில் வெளிவந்திருக்கும் மற்றுமொரு படைப்பு 'அம்பிகாபதி'.
கதைப்படி தனுஷ்க்கு காசி வீதிகளில் சிறுபிராயத்தில் ராமர், கிருஷ்ணர் வேடமணிந்து வீதி நாடகம் போட்ட காலத்திலிருந்தே அதே ஏரியாவில் வசிக்கும் இஸ்லாமிய சிறுமி சோனம் கபூர் மீது ஒரு வித ஈர்ப்பு. அதை பள்ளி நாட்களில் காதலமாக கருதி சோனம் பின் அலைகிறார் தனுஷ் மேலும் பதிவினை படிக்க‌

பேத்தியுடன் ரசிகர்களை சந்தித்த அமிதாப்பச்சன்.

அமிதாப்பச்சன் முதல் தடவையாக பேத்தியுடன் ரசிகர்களை சந்தித்தார். மும்பையில் உள்ள வீட்டில் இச்சந்திப்பு நடந்தது.
 
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வீட்டில் ரசிகர்களை பார்ப்பதை அமிதாப்பச்சன் வழக்கமாக வைத்துள்ளார். அன்றைய தினம் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து மேலும் பதிவினை படிக்க‌

சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் மீது இம்புட்டு பாசமா

தனுஷ் தயாரித்த 'எதிர்நீச்சல்' படத்தில் ஹீரோவாக நடித்தவர் சிவகார்த்திகேயன். அந்த படம் பெரிய ஹிட்டானதால் மீண்டும் தனுஷ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.


இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஷூட்டிங்கிற்காக இமய மலை சென்றுள்ளதால் அவரை மிஸ் பண்ணுவதாக தனுஷ் தெரிவித்துள்ளார். மேலும் பதிவினை படிக்க‌

ஏ ஆர் முருகதாஸின் புதிய இந்திப்படம்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும், ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’ நிறுவனமும் இணைந்து தற்போது ‘ராஜா ராணி’ என்ற படத்தை தயாரித்து வருகிறது.


இதுவரை ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’வுடன் இணைந்து வேறு இயக்குனர்களை இயக்க வைத்து படங்களை தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸ், மேலும் பதிவினை படிக்க‌

ரூ.5 கோடி தங்கத்தில் ஜொலிக்கும் அனுஷ்கா.

அருந்ததி படம் வெற்றிக்குப் பிறகு நடிகை அனுஷ்கா மீண்டும் நடித்து வரும் சரித்திர கால படம் ராணி ருத்ரமாதேவி. ‘ஒக்கடு’ புகழ் (தமிழில் கில்லி) குணசேகர் இயக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். 


அஜய் வின்சென்ட் ஒளிப்பதிவை கவனிக்க, தேசிய விருது வாங்கிய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை பார்த்துக் கொள்கிறார்.  மேலும் பதிவினை படிக்க‌

விஜய், அஜித் படங்கள் என்றால் கொக்கா? விஷால் விசனம்.

விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் தலைவா படத்தையும், அதேபோல் விஷ்ணு வர்த்தன் இயக்கத்தில்  தல அஜித் குமார் நடிக்கும் 53வது படத்தையும் வேந்தர் பிலிம்ஸ்தான் வெளியிடுகிறார்கள்.

இந்த இரண்டு படங்களும் கோலிவுட்டின் முண்ணனி நாயகர்கள் என்பதால்  படம் பார்க்காமலேயே அதிக விலை பேசி எடுத்துள்ளனர் வேந்தர் பிலிம்ஸ்.  மேலும் பதிவினை படிக்க‌

நிஜ வாழ்க்கையை விட சினிமா கஷ்டம் - ஏ ஆர் முருகதாஸ்.

‘ஜில்லுன்னு ஒரு காதல்’ படத்திற்கு பின் மிக நீண்ட இடைவெளிக்கு பின்  இயக்குநர் கிருஷ்ணா இயக்கியுள்ள படம் தான் ‘நெடுஞ்சாலை’. இதில் ஆரி ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக 'நடுவுல‌ கொஞ்சம் பக்கத்தை காணோம்' நடிகை காயத்திரி நடித்துள்ளார்.  

இந்தப்படத்துக்கு ‘எங்கேயும் எப்போதும்’ சத்யா இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நேற்றுமாலை சென்னையிலுள்ள கமலா தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மியூசிக் டைரக்டர் ஏ.ஆர்.ரகுமானும், டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸூம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இந்த விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார்.  மேலும் பதிவினை படிக்க‌


 

Copyright @ 2013 எமது ஈழம் .