தனுஷ் தயாரித்த 'எதிர்நீச்சல்' படத்தில் ஹீரோவாக நடித்தவர்
சிவகார்த்திகேயன். அந்த படம் பெரிய ஹிட்டானதால் மீண்டும் தனுஷ் தயாரிப்பில்
நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஷூட்டிங்கிற்காக இமய மலை சென்றுள்ளதால் அவரை மிஸ் பண்ணுவதாக தனுஷ் தெரிவித்துள்ளார். மேலும் பதிவினை படிக்க
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஷூட்டிங்கிற்காக இமய மலை சென்றுள்ளதால் அவரை மிஸ் பண்ணுவதாக தனுஷ் தெரிவித்துள்ளார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment