அருந்ததி படம் வெற்றிக்குப் பிறகு நடிகை அனுஷ்கா மீண்டும் நடித்து வரும்
சரித்திர கால படம் ராணி ருத்ரமாதேவி. ‘ஒக்கடு’ புகழ் (தமிழில் கில்லி)
குணசேகர் இயக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
அஜய்
வின்சென்ட் ஒளிப்பதிவை கவனிக்க, தேசிய விருது வாங்கிய ஸ்ரீகர் பிரசாத்
எடிட்டிங்கை பார்த்துக் கொள்கிறார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment