http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, May 17, 2013

பாக்யராஜின் முருங்கைக்காய் ட்ரிட்மெண்ட் - முந்தானை முடிச்சு பாகம் 2.

மகனை வைத்து பாக்யராஜ் எடுப்பதாக இருந்த இன்று போய் நாளை வா ரிமேக்கை சைலண்டாக ராம.நாராயணனும், சந்தானமும் திருட்டு லட்டு செய்து பொங்கலுக்கு விநியோகித்தார்கள். 

கடைசி நேர காம்பரமைஸில் அரை கோடி திரைக்கதை மன்னனுக்கு காம்பன்சேஷன் தந்ததாக தகவல். பாக்யராஜின் எவர் கிரின் ஹிட் முந்தானை முடிச்சு படத்தை ரிமேக் செய்வது கடினம் என்று நினைத்தார்களோ என்னவோ. மேலும் பதிவனை படிக்க‌

நயன்தாரா தோழியான டாப்ஸி.. வித்திட்ட ஆர்யா!


நயன்தாராவும், டாப்ஸியும் நெருங்கிய தோழிகளாகியுள்ளனர். இருவரும் அஜீத் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது பழக்கம் ஏற்பட்டு நட்பானார்கள். நயன்தாரா காதல் சர்ச்சைகளில் சிக்கிய பிறகு நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவதை தவிர்த்து வந்தார்.


ஆர்யாவுடன் மட்டும் பழக்கம் வைத்து இருந்தார். அவர் வீட்டில் போய் விருந்தும் சாப்பிட்டார். இருவரும் காதலிப்பதாகவும் கிசு கிசுக்கள் பரவின. இந்த நிலையில் முதல் தடவையாக டாப்ஸியை தோழியாக ஏற்றுள்ளார்.  மேலும் பதிவினை படிக்க‌


வனவாசம் முடிந்தது.. தெனாலிராமனுக்காக‌ பாடிய வடிவேலு.


நடிகர் வடிவேலு காமெடியர் மட்டுமில்லை நல்ல படகரும் கூட.. அதனால் மீண்டும் சினிமா கோதாவில் குதித்துள்ள வடிவேலு தான் நடிக்கும் படத்தில் பாடல் ஒன்றை பாடி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தவுள்ளாராம்.

நடிகர் வடிவேலு வனவாசன் முடிந்து ஒருவழியாக அஞ்ஞாத வாசத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார். அதுதானுங்க  விஜயகாந்த் மீது கொண்ட பகையால் அரசியல் களத்தில் புகுந்த வடிவேலுவுக்கு சினிமாவில் பலத்த அடி. 

இரண்டு வருடமாக சினிமா வாய்ப்பு இன்றி தவித்த வடிவேலு புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார், தெனாலிராமன் கதையில் நடிக்கிறார், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என பல தகவல்கள் வெளியாகின. மேலும் பதிவினை படிக்க‌

எனக்கு இன்ஸ்பிரேஷன்.. சூப்பர் ஸ்டார் ரஜினி தான் - வித்யுத் ஜம்வால்.



சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த 'துப்பாக்கி' படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் இந்தியிலும் தன் வாழ்க்கையை வில்லனாகவே தொடங்கினார்.


இப்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் இவருக்கு ஏக மவுசு. அலட்டிக் கொள்ளாத வில்லத்தனம் காட்டுவதுதான் இவர் பாணி.


சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், மேலும் பதிவினை படிக்க‌

விரைவில் திருமணம் செய்துகொள்ள ஆசை- நடிகை பிபாஷா பாசு.

பாலிவுட்டில் பிரபல நடிகை  பிபாஷா பாசு நேற்று சொந்த வேலை நிமித்தமாக கேரளா - கொச்சி நகரத்துக்கு வந்திருந்தார்.

அப்போது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்துகொண்டு கேள்விகளை கேட்டனர்,
  • உங்களுக்கு கேரளாப் பிடிக்குமா?,
கேரளா எனக்கு ரொம்பப் பிடிக்கும், மும்பையில் இப்போது ஹாட் கிளைமேட், இங்கு கிளைமேட் நல்லா இருக்கு, அது மட்டுமில்லாமல் என் சகோதரியை திருமணம் செய்தவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் எனக்கு கேரளாவுடன் ஏற்கெனவே தொடர்பு இருக்கு, மேலும் பதிவினை படிக்க‌

ரஜினி கேன்ஸ் விழாவுக்கு போகவில்லை - கோச்சடையான் ட்ரைலர் வேறு தேதியில்.

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் இந்திய சினிமா வரலாற்றில் முதல் மோஷன் கேப்சரிங் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் படம்  கோச்சடையான். இந்த படத்துக்காக‌ உலகம் முழுக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.


திரையுலகின் முதல் நிலை கலைஞர்கள் இந்தப் படத்தில் கைகோர்த்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக உருவாகிவரும் கோச்சடையானின் இறுதிக்கட்ட பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன.  மேலும் பதிவினை படிக்க‌

கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு மகள் ஆராத்யாவுடன் கிளம்பிய ஐஸ்வர்யா ராய்.


மும்பை:நேற்று முன் தினம் ஆரம்பமான கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தனது மகள் ஆராத்யா மற்றும் தாய் விருந்தா ராயுடன் பிரான்ஸ் கிளம்பினார் நடிகை ஐஸ்வர்யா ராய்.


பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் கேன்ஸ் திரைப்பட விழா  மேலும் பதிவினை படிக்க‌


ஆர்யா வெட்ஸ் நயன்தாரா' என்று தலைப்பிடப்பட்ட ஒரு அழைப்பிதழை ஏ.ஆர்.முருகதாஸ் பட நிறுவனம் பிரஸ்சுக்கு அனுப்ப, பரபரப்பாகி விட்டார்கள் அத்தனை பேரும். 'ஞாயிறு இரவு எட்டு மணிக்கு' என்று தேதியும் நேரமும் கூட குறித்திருந்தார்கள் அதில்.
விசாரித்தால் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றின் படப்பிடிப்புக்கு நடுவே இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும்  மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .