சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் இந்திய சினிமா வரலாற்றில்
முதல் மோஷன் கேப்சரிங் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் படம் கோச்சடையான்.
இந்த படத்துக்காக உலகம் முழுக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
திரையுலகின் முதல் நிலை கலைஞர்கள் இந்தப் படத்தில் கைகோர்த்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக உருவாகிவரும் கோச்சடையானின் இறுதிக்கட்ட பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன. மேலும் பதிவினை படிக்க

0 comments:
Post a Comment