பாலிவுட்டில் பிரபல நடிகை பிபாஷா பாசு நேற்று சொந்த வேலை நிமித்தமாக கேரளா - கொச்சி நகரத்துக்கு வந்திருந்தார்.
அப்போது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்துகொண்டு கேள்விகளை கேட்டனர்,
அப்போது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்துகொண்டு கேள்விகளை கேட்டனர்,
- உங்களுக்கு கேரளாப் பிடிக்குமா?,
கேரளா
எனக்கு ரொம்பப் பிடிக்கும், மும்பையில் இப்போது ஹாட் கிளைமேட், இங்கு
கிளைமேட் நல்லா இருக்கு, அது மட்டுமில்லாமல் என் சகோதரியை திருமணம்
செய்தவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் எனக்கு கேரளாவுடன் ஏற்கெனவே
தொடர்பு இருக்கு, மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment