மத்திய அரசு கொண்டாடவுள்ள இந்திய
சினிமாவின் நூற்றாண்டு விழாவில் தமிழ்த் திரைப்படங்கள்
புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் பி.லிங்கம்
கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்
மொழியின் சிறப்பு குன்றாத வகையில் விழாவின் நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்க
வேண்டும் என்று மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment