தனுஷ் தனது வொண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்த முதல் படம்
எதிர்நீச்சல். இப்படம் 100 நாட்களை கடந்து சில தியேட்டர்களில் இன்னும்
ஓடிக்கொண்டிருக்கிறதாம். இதனால் ஒரு தயாரிப்பாளராகவும் நான் வெற்றி பெற்று
விட்டேன் என்று காலரை தூக்கி விடத்தொடங்கியிருக்கிறார் தனுஷ்.
அதேபோல்
அப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன்-ப்ரியாஆனந்த் ஆகிய இருவருக்கும்கூட
இது முதல் 100 நாள் படம் என்பதால், 100 நாளை தொட்டதில் இருந்து
வெற்றிக்கொண்டாட்டத்தை தொடங்கி விட்டார்கள். மேலும்
0 comments:
Post a Comment