நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து மெகா ஹிட்டான முனி, கஞ்சனா(முனி-2)
படங்களை தொடர்ந்து மீண்டும் முனி -3 ஆம் பாகத்தையும் இயக்கி நடித்து
வருகிறார். இதில் லாரன்ஸூக்கு ஜோடியாக தாப்ஸி நடிக்கிறார்.
இந்த முனி 3 படத்துக்கு தற்போது வளர்ந்து வரும் வெற்றி இசையமைப்பாளரான கொலைவெறி புகழ் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பதாக இருந்தது. மேலும் பதிவினை படிக்க
இந்த முனி 3 படத்துக்கு தற்போது வளர்ந்து வரும் வெற்றி இசையமைப்பாளரான கொலைவெறி புகழ் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பதாக இருந்தது. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment